இந்திய கடற்படை தளபதி கிழக்குக் கடற்படை கட்டளையில் விஜயம் செய்தார்
 

காலி கலந்துரையாடல் 2016 சர்வதேச கடல் மாநாட்டில் கலந்துகொள்ள கடந்த நாட்களில் இலங்கைக்கு வருகை தந்த இந்திய கடற்படை தளபதி அட்மிரல் சுனில் லன்கா அவர்கள் நேற்று (30)ஆம் திகதி கிழக்குக் கடற்படை கட்டளைத்தில் விஜயம் செய்தார்.

கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்கள் மற்றும் கிழக்குக் கடற்படை கட்டளை தளபதி ரியர் அட்மிரல் டிராவிஸ் சின்னய்யா அவர்கள் மூலம் அவரை மிகவும் அன்போடு வரவேற்கப்பட்டன. பின்னர் கட்டளை தளபதியால் கிழக்குக் கடற்படை கட்டளையில் செயல்பாட்டு நடவடிக்கைகள் மற்றும் பார்வை பற்றி அவர்களை விழிப்புணர்வு படுத்தபட்டன. பின்னர் அவர் கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியில் நடைபெறும் கடல்சார் பயிற்சிகளில் கவனம் செலுத்துனது மற்றும் மேம்பட்ட கடல்சார் பயிற்சிகள் பற்றி அவரதுடய புகழைக் கடற்படை தளபதிக்குப் தெரிவித்தார்.

மேலும், இந்திய கடற்படை இலங்கை கடற்படையில் அதிகாரிகள் மற்றும் வீரர்களுக்கு பயிற்சி அளிப்பதில் பெரும் முயற்சி எடுக்கபடுகிறது. இப்பொழுதும் இந்திய கடற்படை பயிற்சி பாடசாலைகளிள் இலங்கை கடற்படையில் 123 அதிகாரிகள் மற்றும் 148 வீர்ர்கள் பல்வேறு துறைகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது இந்த மாபெரும் கடமையை மீது கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்கள் இந்திய கடற்படை தளபதிக்கு அவரது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார்.

பின்னர், அவர் உட்பட குழு திருகோணமலை துறைமுகத்தில் சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டிருந்தனர் .கடற்படை அருங்காட்சியகம் பார்க்க மற்றும் கோனேஷ்வரம் ஆலயத்தில் வழிபாட்டுக்களிலும் கழந்துகொன்டனர். இப் சந்தர்ப்பங்களுக்கு இலங்கையில் இந்திய தூதரகத்தில் பாதுகாப்பு ஆலோசகர் கேப்டன் பிரகாஷ் கோபாலன் அவர்கள் இந்திய கடற்படையில் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் இலங்கை கடற்படையில் சிரேஷ்ட அதிகாரிகளும் கலந்துகொன்டன.மேலும் இந்திய கடற்படை தளவர் கிழக்குக் கடற்படை கட்டளையில் செய்த விஜயத்துக்கு மரியாதையாக கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்கள் அழைப்பிதலிள் அவருக்கு கடற்படை பாரம்பரிய சம்பிரதாயத்தில் இரவு உணவை கட்டளை தலைமை அலுவலகம் அதிகாரி இல்லத்தில் நடத்தப்பட்டது. இன் நிகழ்வு நினைவு கூரும் விதமாக நினைவுச் சின்னங்க்களும் பரிமாறிக் கொள்ளப்பட்டன.