இந்திய கடற்படைத் தளபதி ஸ்ரீ மஹா போதிக்கு மரியாதை செலுத்தினார்
 

இந்திய கடற்படைத் தளபதி அட்மிரல் சுனில் லன்கா அவர்கள் நேற்று(01) வட மத்திய பகுதியில் சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டார். அப்போ அவர், அனுராதபுரம் ஸ்ரீ மஹா போதிக்கு மரியாதை செலுத்தினார்.

வரலாறு கதைகள் குறிப்பிட்டும் படி சித்தார்த்த இளவரசர் புத்தருக்கு நிழல் வழங்கிய புத்தகயாவில் உள்ள ஸ்ரீ மஹா போதியில் தென் கிளையை தர்மாஷோக பேரரசரின் மகள் சங்கமித்தா தெரி மூலம் வட இந்தியாவின் “டொட்லா கொத” துறைமுகத்தில் புறப்பட்டு கடல்வழி மூலமாக காங்கேசன்துறை துறைமுக பிரதேசத்தில் மாதகல் பகுதிக்கு வருகைதந்தது. அதன் பிறகு போதின் வஹன்சே அனுராதபுரம் மஹமெவுனா தோட்டத்தில் நாட்டப்பட்டது. போதின் வஹன்சே கி.மு 249 ல் நாட்டப்பட்ட உலகின் பழமையான மரத்தில் உப கிளையாக விவரிக்க முடியும். அதன்படி, வரலாற்றின் முக்கியத்துவம் வாய்ந்த புனித போதின் வஹன்சே இந்தியாவின் இருந்து கப்பல் வழியாக இலங்கைக்கு கொன்டுவந்த பின்னர் இரு நாடுகளுக்கும் இடையே நட்பு ஒரு வரலாற்றை பிரதிபலிக்கிறது. கடந்த காலத்தில் இரு கடற்படை இடையே நன்றாக உறவுகள் இருந்த்துக்கு ஒரு உதாரணம் என்று இந்திய கடற்படைத் தளபதி அங்கு நினைவுகூர்நார்.

மேலும், அனுராதபுரம் புனித பூமியில் அமைந்துள்ள ருவன்வெலி மஹாசேய மற்றும் ஜேதவன மஹாசேயக்கு மரியாதை செலுத்திய அவர் அனுராதபுரத்தில் அமைந்துள்ள பண்டைய இடிபாடுகள் மற்றும் இலங்கையர் என்ற அடையாளத்தை காட்சியான பழமையான ரத்தினத்தை பார்க்கவும் கலந்துகொன்டார். இப் சந்தர்ப்பங்களுக்கு வடமத்திய கடற்படை கட்டளைப் தளபதி ரியர் அட்மிரல் மெர்ரில் விக்கிரமசிங்க அவர்கள், சிரேஷ்ட கடற்படை அதிகாரிகள், இலங்கையில் இந்திய தூதரகத்தில் பாதுகாப்பு ஆலோசகர் கேப்டன் பிரகாஷ் கோபாலன் அவர்கள் உட்பட இந்திய சிரேஷ்ட கடற்படை அதிகாரிகளும் கலந்துகொன்டன. இன் நிகழ்வுகள் நினைவு கூரும் விதமாக நினைவுச் சின்னங்களும் பரிமாறிக் கொள்ளப்பட்டன.