கண்டி ரக்பி அணி தோல்வியடைந்த கடற்படை ரக்பி அணி வெற்றி பெற்றது.
 

வெலிசர கடற்படை மைதானத்தில் இன்று (04) மாலை நடைபெற்ற டயலொக் ரக்பி லீக் 2016/17 போட்டியில் 04 முயன்றவரை 04 மாற்றங்கள் மற்றும் 03 தண்டனை அடிகலுடன் கண்டி ரக்பி அணி தோல்வியடைந்த கடற்படை ரக்பி அணி 37-32 ஆக வெற்றி பெற்றது.

இன் நிகழ்வுக்கு அபிவிருத்தி, வியூகம் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர், கெளரவ மலிக் சமரவிக்கிரம அவர்கள்,கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்கள்,கடற்படை இயக்குனர் ஜெனரல்கள் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் வீரர்கள் கலந்து கொண்டனர்.