ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் ஏற்பட்ட அவசர நிலைமை கடற்படையினர் மூலம் கட்டுப்படுத்தபட்டது.
 

துறைமுகத் தொழிலாளர்களால் இன்று(10) துறைமுக வளாகத்தில் நடத்தபட்ட எதிர்ப்பு இயக்கம் மிக விரைவாக கலைக்க கடற்படையால் முடிந்தது. துறைமுகத் தொழிலாளர்களால் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டம் காரணமாக துறைமுக அன்றாட நடவடிக்கைகளுக்கு பெரிய இழப்பு மற்றும் கப்பல் நிறுவனங்களுக்கு கப்பல் தாமதங்கள் கட்டணம் கட்டபட்டன.

எதிர்ப்பாளர்களால் கனரக இயந்திரங்கள் மற்றும் பெரிய கிரேன்கள் பயன்படுத்தி கப்பல்களின் போக்குவரத்து பயநங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள் அது மூலம் படகுத்துறையில் தொகுத்து இருந்த வணிக கப்பல்கள் மற்றும் அடுத்தவழி வசதிகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டது.

கடற்படையினரால் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட சர்வதேச கப்பல் மற்றும் துறைமுக வசதிகள் பாதுகாப்பு குறியீடு படி அதிகாரங்களை அடிப்படையில் எதிர்ப்பாளர்கள் கலைக்கப்பட்டது. மற்றும் படகுத்துறை அடுத்தவழி வசதிகளும் மீட்பு மாற்ற முடிந்தது.

எதிர்ப்பாளர்களால் இந்த முறையில் வலுக்கட்டாயமாக கப்பல்களில் இயக்க நடவடிக்கைகளுக்கு குறுக்கீட்டு மூரையில் செயல்படுவது சர்வதேச விதிகளுக்கு மாறாக இது கடல் கொள்ளை என கருதலாம். இது தொடர்பான கண்டிப்பான விதிகள் செயல்படும். கடற்படையினரால் கடற்படை கப்பல்கள் மூலம் கடல் வழியால் ஹம்பாந்தோட்டை துறைமுக வளாகத்திக்கு சென்ற பின் எதிர்ப்பாளர்கள் கையில் இருந்த கப்பல்களுக்கு ஏரப்பட்டது. அதன் பிறகு படகுத்துறை பகுதி சுற்றி பாதுகாப்பு வளையம் நிலைப்பாடு மூலம் நிலைமையை கட்டுப்படுத்தி பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டனர். இந்த கலவரக் கும்பல் மூலம் வலுக்கட்டாயமாக வைக்கப்பட்டு இருந்த “ஹயிபீரியன் ஹயிவே” கப்பல் அடுத்த நிறுத்துவமான ஓமானுக்கு பயணம் செய்ய கடற்படையினரால் உதவியது. கூடுதலாக படகுத்துறை மற்றும் அது சுற்றியுள்ள தடைகளை நீக்குதல், மின்சார விநியோக மீட்பு. டக் படகுகள் மற்றும் மற்ற கப்பல்கள் செயல்படுத்த வேன்டிய வசதிகளை வழங்கபட்டனர். திறமையான ஒருங்கிணைப்பு மற்றும் செயல்படுத்துவது மூலம் கடற்படையால் துறைமுகம் பாதுகாப்பை உறுதி செய்ய முடிந்தது. துறைமுகத் தொழிலாளர்கள் நடத்திய இந்த கவிழ்க்கும் நடவடிக்கை காரணமாக “ஹயிபீரியன் ஹயிவே” கப்பல் கடந்த நான்கு நாட்களாக இயக்க செயல்முறை இலந்த காரணமாக இன் நிறுவனம் அமெரிக்க டாலர் 400,000 மொத்த கப்பல் தாமதங்கள் கட்டணம் கட்டபட்டன.

இதற்கிடையில், மற்ற வணிகக் கப்பலை “எம்.வி.ஹேயாங்கர்” கப்பல் இன்னும் படகுத்துறையில் தொகுத்து இருக்கிரது அது அடுத்த நிறுத்தத்துக்கு சென்ற முன் உள்ள பொறுட்கள் இறக்குவதில் என்ற எதிர்பார்ப்பில் உள்ளது. துறைமுக செயல்பாடுகள் சராசரியாக முன்னெடுக்க மேலும் சில நாட்கள் ஆகும்.