கடற்படை ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் 1,086 வாகனங்கள் ஏற்றுமதிசெய்ய ஆதரவு கொடுக்கும்
 

கடந்த டிசம்பர் மாதம் (07) திகதி ஹம்பாந்தோட்டை துறைமுகத் தொழிலாளர்களாள் தொடங்கப்பட்ட எதிர்ப்பு இயக்கத்துக்கு இன்று வரை (07) நாட்கள் ஆகிறது. இது மூலம் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் அன்றாட நடவடிக்கைகள் மீது பெரிய தடைகளை உருவாகி உள்ளது. டிசம்பர் (10) திகதி எழுந்த அவசரகால நிலைமையை கடற்படை முலம் நிர்வகிக்கபட்டது. அது மூலம் துறைமுக பாதுகாப்பு உறுதிசெய்யப்பட்டு மற்ற நடவடிக்கைகள் மீட்பு செய்யபட்டது.

மற்றும் துறைமுகத்தில் ஜெனரேட்டர்கள் மற்றும் மின் அமைப்புகள் பல மின்வெட்டுக்கள், உபகரணங்களுக்கு சேதம் வரும் பயன்படுத்தல்கள் மீட்பு மற்றும் பல்வேறு தடைகளை நீக்க கடற்படை அதிகாரிகள் மற்றும் வீர்ர்கள் பெறும் முயற்சி எடுத்தார்கள் ஹம்பாந்தோட்டை துறைமுகத் தொழிலாளர்கள் செய்த நாசகார வேலை நிறுத்தம் காரணமாக துறைமுகத்தில் செயல்பாடுகள் முடங்கி இலங்கை அரசுக்கு நடக்க இருந்த பெரிய இழப்பு கடற்படை தலையீடு செய்ய சேர்வதன் மூலம் தவிர்க்க முடிந்த்து.

கடற்படை மூலம் இன்று (13) வாகன போக்குவரத்து கப்பலான “க்லோவிச் பீனிக்ஸ்” கப்பலுக்கு 1,086 கார்கள் மற்றும் ஜீப்புகள் ஏற்றபட்டது. தென் கொரிய வாகன போக்குவரத்து கப்பல் டிசம்பர் மாதம் (11) திகதி ஹம்பாந்தோட்டை வெளி துறைமுகத்துக்கு வந்தடைந்த்து. இன்று (13) ஹம்பாந்தோட்டை துறைமுக படகுத்துறை அருகில் வாகனங்கள் ஏற்ற வந்தது. திறமையாக வன்டிகள் ஏற்றிய பிரகு நாளை (14) கப்பல் அடுத்த நிறுத்தத்தில் ஆக தென் ஆப்ரிக்கா டர்பன் துறைமுகத்துக்கு புரப்படும்.