இந்தியாவில் உற்பத்திய இரண்டாவது உயர் தொழில்நுட்ப கப்பல் வெளியீடு முன்னாள் கடற்படைத் கேப்டனுடய மகளாள் நடைபெறும்.

இலங்கை கடற்படைக்கு இந்தியாவில் தயாரிக்கப்படும் ஆழ்கடல் பகுதி கண்காணிக்கும் உயர் தொழில்நுட்ப கப்பல்களின் இரண்டாவது கப்பல் வெளியீடு இந்தியாவில் இலங்கை உயர்ஸ்தானிகர் அதிமேதகு திருமதி சித்ராங்கனி வாகிஷ்வர தலமையில் இன்று (15) இந்தியாவின் கோவா கப்பல் கட்டுமிடத்தின் பிரமாண்டமாக நடைபெற்றது.

அவள் 1976 மார்ச் 4 திகதி முதல் 1981 ஏப்ரல் 26 திகதி வறை கடற்படையில் முன்னாள் இயக்குனர் கடற்படை வழங்கல் மற்றும் ஆவணங்கள் ஆக கடமைகளைச் செய்த கேப்டன் வீ டி டி அமரதுங்கவின் மகளாகும். நீளம் 105,7 மீட்டர் மற்றும் அகலம் 13.6 மீட்டர் ஆன இப் கப்பல் 2350 டன் சுமப்பும் திறமையைக் கொண்டுள்ளது. இப் கப்பலில் ஒரு ஹெலிகாப்டர் தக்கவைத்து கொள்ள முடியும். இப் கப்பலில் 18 அதிகாரிகள் மற்றும் 100 வீர்ர்களுக்கு விசாலமான வசதிகள் உள்ளன. இப் கப்பல் 4,500 கடல் மைல் பகுதி மறைப்பதற்கு திறன் உள்ளது.

இந் நிகழ்ச்சிக்காக இலங்கை கடற்படையில் பணியாளர்களின் துணைத் தலைவர் மற்றும் தன்னார்வ கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் நீல்ரொசய்ரோ அவர்கள் மற்றும் மின்சாரம் மற்றும் மின்னணு பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் வசந்த பெர்னாண்டோ அவர்கள், கடற்படை உள்ளூர் வாங்குதல் இயக்குனர், கொமடோர் தர்மப்பிரிய விஜேதுங்க அவர்கள், பொறியியல் சேவைகள் பணிப்பாளர் கொமடோர் கபில டி சில்வா அவர்கள்,மற்றும் கோவா கப்பல் கட்டுமிடத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் ஓய்வுபெற்ற ரியர் அட்மிரல் சேகர் மிடல் உட்பட பலர் கலந்து கொண்டனர்