அம்பாந்தோட்டை துறைமுக அன்றாட நடவடிக்கைகளுக்கு மேலும் கடற்படை ஆதரவு

அம்பாந்தோட்டை துறைமுக வளாகத்தில் கடந்த 10ஆம் திகதி ஏற்பட்ட அவசரகால நிலைமை கடற்படையால் நன்றாக கட்டுப்படுத்தபட்டது. அதன் மூலம் துறைமுக பாதுகாப்பை உறுதிகொள்ள பிரகு துறைமுகத் பிற நடவடிக்கைகள் மறுமலர்ச்சிக்கபட்டது. துறைமுக தொழிலாளர்கள் நடத்திய இயக்கம் காரணமாக அன்றாட நடவடிக்கைகளுக்கு பெரும் தடுப்புகல் ஏற்பட்டன. இப்போது அதன் நடவடிக்கைகளை வெற்றிகரமாக முன்னெடுக்க கடற்படை மேலும் ஆதரவு வழங்கியுள்ளது.

200க்கும் மேற்பட்ட கடற்படையினர்கள் அம்பாந்தோட்டை துறைமுக வளாகத்தில் சேவையில் ஈடுபட்டுகின்றன. சிங்கப்பூரின் எம் வி ஹோயங்கர் வர்த்தக கப்பலில் உள்ள பொருட்கள் தரையிறக்கும் நடவடிக்கைகள் திறமையாக இப்போது நடைபெறுகிரது. இப் கப்பல்  சொந்தமான நிறுவனத்துக்கு துறைமுக தொழிலாளர்களுடய ஆர்ப்பாட்டத்தனால் கப்பல் தாமதங்கள் கட்டணம்  கட்டபட்டன. இப் கப்பலில் உள்ள அனைத்து பொருட்களையும் தரையிறக்குவதின் பின்னர் அடுத்த நிறுத்தத்தில் ஆக அர்ஜென்டீனாவின் கெம்பானா துறைமுகத்துக்கு புரப்பட திட்டமிடப்பட்டுள்ளது.