ரியர் அட்மிரல் சரத் திசாநாயக்க அவர்கள் தமது பெருமையான கடற்படை வாழ்க்கைக்கு பிரியாவிடையளித்தார்.

கடற்படை பணிப்பாளர் நாயகம் நிர்வாகம் ஆக கடமைகளை செய்த ரியர் அட்மிரல் சரத் திசாநாயக்க அவர்கள் கடற்படை சேவைக்கு பிரியாவிடையளித்து ஓய்வு பெற்றுச் செல்கிறார். அவர் தமது 34 வருட கடற்படை சேவையில் இலங்கை கடற்படையுக்கும், தமது தாய்நாட்டுக்கும் சிறப்புமிகு சேவை செய்யப்பட்டார். அவர் சம்பிரதாய முறைப்படி கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவரை இன்று சந்தித்த வேளையில் அவருக்கு கடற்படை மரபுகளின் படி ஒரு மரியாதை அணிவகுப்பும் அளிக்கப்பட்டது.

அதன் பிரகு சம்பிரதாய முறைப்படி வாகன அணிவக்குப்பொன்றில் ஓய்வு பெரும் சிரஷ்ட அதிகாரியை மற்ற அதிகாரிகளால் தலைமையகத்தின் நுழைவாயில் வரை அழைத்துச் செல்லப்பட்டு பிரியாவிடை அளிக்கப்பட்டனர். அவ்வேளையில் பாதையின் இரு மருங்கிலும் கடற்படை வீரர்கள் கூடி மரியாதை செலுத்தினர். 1982 ம் ஆண்டு, 11ஆம் கடெட் அதிகாரிகள் உள்லெடுப்பில் கடற்படையில் இனைந்த இவர் தம் நீண்ட சேவையின் போது கடற்படையின் பல்வேறு கப்பல்களிலும் வேறு ஸ்தாபனங்களிலும் சேவையாற்றியுள்ளார். தாய் நாட்டுட்கும் குறிப்பாக கடற்படைக்கும் அவர ஆற்றிய சேவை கடற்படை சரித்திரத்தில் பதிந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.