கடற்படை சமூக திட்டங்களுக்கு ஒரு ஆண்டு நிறைவு
 

கடந்த காலத்தில் மதிப்பில்லாத சேவை செய்த இலங்கை கடற்படை ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி அலகுக்கு தற்போதைய கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்கள் கடற்படை தளபதியாக கடமைகளை பெற்றபிறகு அவரது ஆலோசனைப்படி கேப்டன் பிரியங்கர திசாநாயக்க அவருடைய தலைமையின் கீழ் சமூக பிரச்சினைகளுக்கு தீர்வுகளை தேடும் திட்டம் தொடங்கியது. அதின் முதல் கட்டமாக இலங்கை கடற்படை ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி அலகு குறைந்த செலவின் 22 டிசம்பர் 2015 திகதி பூனாவ மற்றும் கடவத்ரபேவ ஆகும் கிராமங்களின் ஒரு நீர் சுத்திகரிப்பு இயந்திரம் நிலைநாட்டப்பட்டு தொடங்கிய இப் சமூக திட்டத்துக்கு (22) இன்று தினத்துக்கு ஒரு ஆண்டு நிறைவுடயும்.

இந்த கருத்துக்கு அமைய இந்த ஆண்டு இறுதிக்குள் 50 நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் நிலைநாட்டுவது கடற்படை தளபதிவுடய நோக்கமானது. எனினும் கடற்படையின் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி பிரிவின் கடின உழைப்பு மற்றும் திறமை காரணமாக இது வரை 71 நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் சிறுநீரக நோய் பரவலாக காணப்படும் இப்பிரதேசங்களில் நிருவப்பட்டன. இப் நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் மூலம் 33.000 குடும்பங்களுக்கு மற்றும் 25.000 மேற்பட்ட மாணவர்களுக்கு சுத்தமான குடிநீர் வசதி வழங்கப்படுகிரது. இந்த நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் தயாரிக்க நிதி பங்களிப்பு கடற்படையின் ஒருவர் ரூ 75 பணம் தன்னார்வ விருப்பின் கடற்படை சமூகத்தின் நிதியத்துக்கு (NSRF) வழங்கப்படும் அது மூலம் சமூக திட்டங்களுக்கு பணம் பெறப்படும் சிறுநீரக நோய் தடுப்பு ஜனாதிபதி செயலணியின் விடுவிக்கப்படுகிற நிதிகளின் கடற்படை ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி அலகு மூலம் இத்தகைய நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் பல்வேறு பகுதிகளில் எதிர்காலத்தில் நிருவப்படுவதாள் இது சிறுநீரக நோய் தடுப்பு தேசிய திட்டமாக மாறிவிட்டது.

விவசாய ஏராளமான பகுதிகளில் சிறுநீரக நோய் அதிகரிப்பு காரணமாக தற்போது நாட்டில் சுமார் 22000 நோயாளிகள் இறந்துவிட்டார்கள். மற்றும் 25000 பேர் இந்த நோயின் பாதிப்பு அடைந்தனர். எனினும், அறிக்கைகள் கணக்கெடுப்பு படி, இந்த நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் நிறுவப்பட்ட பகுதிகளின் தற்போது சுத்தமான குடிநீர் பெறுதல் மூலம் மக்களின் வயிற்று தொடர்பான பாதிப்பின் மருத்துவமனையில் சேற்பத்தில் மற்றும் நோய் குறைந்தாக அனுசரிக்கப்பட்டது. இப் இயந்திரங்கள் நிறுவப்பட்டது மூலம் மற்றும் சிறுநீரக நோய் தடுக்க முடியாது. இயந்திரங்கள் மூலம் பயனுள்ள நடவடிக்கையை பெறுவதற்காக சரியான நேரத்தில் இப் இயந்திரங்களின் பராமரிப்பு நடவடிக்கைகள் செய்யவேன்டும். இந்த நிலைமை உணர்ந்த கடற்படை ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி அலகு மூலம் இயந்திரங்கள் பழுது போனாள் இப் இயந்திரங்கள் பழுது சரியாக அமைக்கப்பட்டு பொது மக்களுக்கு தொடந்து சுத்தமான குடிநீர் வழங்கப்படும்.

எதிர்காலத்திலும் இத்தகைய பல சமூக சேவைகள் இலங்கை கடற்படை மூலம் நடத்தப்படும். இன் சமூக சேவை நாட்டின் பிற முகவர் மற்றும் துறைகளுக்கு ஒரு சிறந்த உதாரணமாகி விட்டது. மேலும், இன் சமூக சேவை திட்டம் இலங்கையில் Corporate Social Responsibility (CSR) உறுப்பினர். பதில்களின் முதல் இடத்தில் இருக்கிரது என்று ஊடகங்களின் கூறப்பட்டது. இந்த சமூக திட்டம் மூலம் கொடிய சிறுநீரக நோய் இலங்கையின் அகற்ற ஒரு பெரிய உதவியாக இருக்கிரது.

குழந்தைகள் சுத்தமான தண்ணீர் குடிங்க விட்டிலில் இருந்து ஒரு வெற்று போத்தல் கொன்டு வந்து பாடசாலையில் உள்ள நீர் சுத்திகரிப்பு இயந்திரத்தின் நீர் வீட்டுக்கு எடுத்து சென்று பெற்றோர்களுக்கு குடிக்கக் கொடுக்கவும் இது கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவருடைய அறிக்கை ஆகும்.