இரன்டு கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் இருவர் கடற்படையினரால் கைது.
 

வடமேல் கடற்படை கட்டளை பிரதேசத்திற்குட்பட்ட புத்தளம் இலங்கை கடற்படை கப்பல் தம்பபன்னி நிருவனத்தின் வீரர்கள் மற்றும் புத்தளம் பொலிஸ் நிலயத்தில் அதிகாரிகள் நேற்று (22) ஒரு கூட்டாக மேற்கொள்ளப்பட்ட சோதனை போது பாலவி பிரதேசத்தில் இரன்டு கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் இருவர் கைது செய்யபட்டனர்.

கடற்படை புலனாய் பிரிவுக்கு கிடைத்த தகவல்படி இச் சோதனையை மேற்கொன்டனர். கைதுசெய்யபட்டவர்கள் மற்றும் கேரள கஞ்சா தொகை முன்னால் சட்ட நடவடிக்கைலுக்கு புத்தளம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கபட்டது.