கடற்படையால் காற்று சக்தி படகு (Air Boat) தயாரிக்கப்பட்டது
 

கடற்படை ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி அலகு முலம் அவசர சூழ்நிலைகளுக்கு (வெள்ளம்) முகம் குடுவதுக்காக கடற்படை பலப்படுத்திக்கொள்வதன் பேரில் காற்று சக்தி படகொன்று (Air Boat) தயாரிக்கப்பட்டது. இப் படகு கடந்த (20) திகதி பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி அவர்கள் முன்னால் வெலிசறை கடற்படை முகாமின் கஜுகஹகும்புர குளத்தில் வெளியீடப்பட்டது. கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்கள் கடற்படை தளபதியாக கடமைகளை பெற்றபிறகு அன்று யுத்தம் காலத்தில் விலைமதிப்பற்ற சேவையை செய்த கடற்படை ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி அலகின் சமூக பொறுப்புணர்வின் விளைவாக இந்த புதிய வடிவமைப்பு குரிப்பிட முடியும்.

கடற்படை இந்த படகு ரூ 1.7 மில்லியன் போன்ற குறைந்த செலவின் தயாரித்தது. இன் சராசரி சந்தை மதிப்பு ரூ 12.5 மில்லியன் ஆகும். காற்று சக்தி படகில் விஷேசமாக முக்கிய இயந்திரம் மற்றும் சுழல்விசிறி (Propeller) நீர் மட்டத்துக்கு மேல் அமைந்துள்ள காரனமாக வெள்ளப் பாதிக்கப்பட்டவர்கள் காப்பாற்றுவதின் போது படகு பாதிக்கப்படாமல் தொடர்ந்து ஈடுபட திறனை உள்ளது.மேலும் இந்த படகு தயாரிக்க வேன்டிய அடிப்படை திட்டம் மற்றும் தேவையான தரவுகளை இலங்கை கடற்படை டைவிங் பிரிவின் நிபுணர் அறிவு அதிகாரியான கொமடோர் பிரியந்த பெரேரா அவர்களால் வழங்கப்பட்டது.