ஆபத்தான நிலையில் இருந்த மீனவர் உடனடியாக கரைசேர்கப்பட்டது.
 

அம்பலாங்கொடை மீன்பிடி துறைமுகத்தை விட்டு மீன்பிடிக்க புறப்பட்ட “சந்ஜு புதா” மீன்பிடி கப்பலில் ஒரு மீனவரை சிகிச்சைக்காக அவசரமாக கரைசேர்க்க கடற்படை நேற்று (26) உதவியளித்தது. அம்பாந்தோட்டை துறைமுகத்தில் இருந்து 8 கடல் மைல் (13 கி.மீ.) தூரத்தில் பி 411 வேக தாக்குதல் கப்பல் மூலம் அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு மீனவர் கொன்டுவந்த பின் உடனடி மருத்துவ சிகிச்சைக்காக அம்பாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.