“க்லோவிஸ் பீனிக்ஸ்" கப்பலின் நடவடிக்கைகளுக்கு ஆதரவு வழங்குதள் சம்பந்தமாக கடற்படைக்கு பாராட்டு
 

கடந்த (10) திகதி ஹம்பாந்தோட்டை துறைமுக வளாகத்தில் எழுந்த அவசரகால நிலமை முன்னால் இலங்கை கடற்படை “க்லோவிஸ் பீனிக்ஸ்" கப்பலின் நடவடிக்கைகளுக்கு ஆதரவு வழங்குதள் சம்பந்தமாக உலகின் முன்னணி வாகனங்கள் போக்குவரத்து கப்பல் நிறுவனம் மற்றும் இப் கப்பலின் பெற்றோர் நிறுவனமான “ஹயிவுன்டாய் க்லோவிஸ் கொரியா” நிருவனம் அதன் இதயப்பூர்வமான நன்றியை கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்கள் உட்பட  கடற்படைக்கு வழங்கினார்கள்.

இலங்கை கடற்படை “க்லோவிஸ் பீனிக்ஸ்" கப்பலின் நடவடிக்கைகளுக்கு ஆதரவு வழங்குதள் காரனமாக அதை பாதுகாப்பாக துறைமுகத்தில் தொகுத்து வைக்கவும் எந்த கட்டுப்பாடுகளும் இல்லாமல் வாகனங்கள் ஏற்றுதல் மற்றும் இறக்குதல் நடவடிக்கைகள் நடத்த முடிந்தது. இந்த நேரத்தில் கடற்படையினரால் பல்வேறு வழிகளின் காட்டிய ஆதரவு காரணமாக இப் கப்பல் நிறுவனத்துக்கு ஏற்படுவதுக்கு இருந்த வர்த்தக மற்றும் நிதி சேதம் இல்லாமபோனதாக இப் நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.

அதன்படி, தன்னுடைய பாராட்டு வழங்கிய “Sharaf Shipping Agency” நிறுவனத்தின் பணிப்பாளர் சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரையிள் மேலும் கூறியது, உலகின் முன்னணி கப்பல் நிறுவனமான “ஹயிவுன்டாய்

க்லோவிஸ் கொரியா” நிறுவனத்தின் உள்ளூர் பிரதிநிதி நிறுவனமான நாம் 2016 டிசம்பர் 13 திகதி ஹம்பாந்தோட்டை துறைமுகத் தொழிலாளர்களாள் தொடங்கப்பட்ட எதிர்ப்பு இயக்கத்து காலத்தில் எங்கள் நிறுவனத்துக்குசொந்தமான வாகன போக்குவரத்து கப்பலான “க்லோவிஸ் பீனிக்ஸ்" கப்பலுக்கு ஆதரவு வழங்குதள் சம்பந்தமாக எங்கள் மனமார்ந்த நன்றியைத் இலங்கை கடற்படைக்கு தெரிவிக்கிரோம் மேலும் நாம் தாய் நிறுவனமான “ஹயிவுன்டாய் க்லோவிஸ் கொரியா” நிறுவனத்துக்குக்காக கடற்படையினர் காட்டிய உயர் அர்ப்பணிப்பு மற்றும் உற்சாகம், பாதுகாப்பு மற்றும் பிற ஆதரவு சேவைகள் மற்றும் அதிகாரப்பூர்வ நடவடிக்கைகளால் நாம் நம்பிக்கை விட உடனடியாக கப்பலின் செயல்பாட்டை முடிக்க முடிந்தது.

அதன்படி, இந்த நடவடிக்கை மூலம் கடற்படையிலும் நாட்டிலும் நன்மதிப்பு சர்வதேச அழவில் இருப்பது மகிழ்ச்சி அடைந்த காரனமாகும்.