நிகழ்வு-செய்தி

இன்னும் 02 நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் திறந்து வைப்பு
 

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்களின் வழிகாட்டளுக்கு அமைய இலங்கை கடற்படையினரால் பொது மக்களின் நன்மை கருதி மேற்கொள்ளப்படும் பல சமூக நலத் திட்டங்களின் மற்றொரு திட்டம் இன்று (31) முடிவு செய்யப்பட்டது.

31 Dec 2016

10 கிலோக்ராம் கேரள கஞ்சாவுடன் 4 நபர்கள் கடற்படையினரால் கைது.
 

கிடைத்த உளவுத்துறை தகவல் படி கடற்படையினர் காவல் துறை உதவியின் 10 கிலோக்ராம் கேரள கஞ்சாவுடன் 4 நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

31 Dec 2016

சட்டவிரோதமாக சங்குகளை பிடித்த 05 நபர்கள் கடற்படையால் கைது
 

ஒரு சரியான உரிமம் இல்லாமல் சட்டவிரோதமாக சங்குகளை பிடித்த 05 நபர்கள் கடற்படையால் நேற்று (30) கைது செய்யப்பட்டனர்.

31 Dec 2016

“க்லோவிஸ் பீனிக்ஸ்" கப்பலின் நடவடிக்கைகளுக்கு ஆதரவு வழங்குதள் சம்பந்தமாக கடற்படைக்கு பாராட்டு
 

கடந்த (10) திகதி ஹம்பாந்தோட்டை துறைமுக வளாகத்தில் எழுந்த அவசரகால நிலமை முன்னால் இலங்கை கடற்படை “க்லோவிஸ் பீனிக்ஸ்" கப்பலின் நடவடிக்கைகளுக்கு ஆதரவு வழங்குதள் சம்பந்தமாக உலகின் முன்னணி வாகனங்கள் போக்குவரத்து கப்பல் நிறுவனம் மற்றும் இப் கப்பலின் பெற்றோர் நிறுவனமான “ஹயிவுன்டாய் க்லோவிஸ் கொரியா” நிருவனம் அதன் இதயப்பூர்வமான நன்றியை கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்கள் உட்பட கடற்படைக்கு வழங்கினார்கள்.

31 Dec 2016

66வது கடற்படை தினம் முன்னிட்டு கடைசி மத திட்டம் களனி ரஜமகா விஹாரயில்
 

கடந்த டிசம்பர் 09ம் திகதி ஈடுபட்ட இலங்கை கடற்படையில் 66 வது கடற்படை தினத்தை முன்னிட்டு ஏற்பாடுசெய்யபட்ட கடைசி மத திட்டம் நேற்று (30) களனி ரஜமகா விஹாரயில் நடைபெற்றது.

31 Dec 2016