கடற்படை பட்டறையில் புதிதாக நிர்மானிக்கப்பட்ட படகு யார்ட் மற்றும் புதுப்பிக்கப்பட்ட கட்டளை கட்டிடத் தொகுதி திறக்கப்பட்டது
 

கடற்படை பட்டறையில் புதிதாக நிர்மானிக்கப்பட்ட படகு யார்ட் கிழக்கு கடற்படை பகுதி தளபதி மற்றும் கொடி அதிகாரி கடற்படை ஃப்லீட் கட்டளை ரியர் அட்மிரல் டிராவிஸ் சின்னய்யா அவர்களால் கடந்த (5)ஆம் திகதி திறக்கப்பட்டது. டைவிங் மற்றும் மீட்பு பிரிவின் நீண்ட கால தேவையாக உள்ள இந்த படகு யார்ட் டைவிங் பிரிவின் 50 வது ஆண்டு நிறைவை இணையாக கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவருடைய வழிகாட்டுதலின் கீழ் கட்டப்பட்டது.

டைவிங் பிரிவின் 50 வது ஆண்டு நிறைவை இணையாக 2015 அக்டோபர் 26 ம் திகதி இதுக்கு அடிக்கல் கடற்படை தளபதி மற்றும் டைவிங் பிரிவின் முதல் அதிகாரியான லெஃப்டினென்ட் கமாண்டர் (ஓய்வு) டீ சோமசுந்தரம் அவர்களால் நாட்டப்பட்டது.இந்த படகு யார்ட் ஒரு பராமரிப்பு அலகு,பிடத தஹன யந்திரம் அலகு மற்றும் எரிபொருள் சேமிப்பு தனியறைகின் கொண்டுள்ளது

மேலும், முக்கிய புதுப்பிக்கும் நடவடிக்கைகள் மற்றும் பல மாற்றங்கள் செய்த கிழக்கு கடற்படை கட்டளையின் கட்டளை கட்டிடத் தொகுதி திறப்பு அதே நாளில் கிழக்கு கடற்படை பகுதி தளபதி தலைமையின் நடைபெற்றது.