விமானப்படை அணி தோல்வியடைந்த கடற்படை ரக்பி அணி வெற்றி பெற்றது.
 

வெலிசர கடற்படை மைதானத்தில் இன்று (07) மாலை நடைபெற்ற டயலொக் ரக்பி லீக் 2016/17 இரண்டாவது சுற்று போட்டியின் 04 முயன்றவரை 03 மாற்றங்கள் மற்றும் 01 தண்டனை அடிகலுடன் விமானப்படை அணி தோல்வியடைந்த கடற்படை ரக்பி அணி 29-21ஆக வெற்றி பெற்றது.

இப் போட்டியைக் பார்க்க கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்களும் கழந்துகொன்டார்