100வது நீர் சுத்திகரிப்பு யந்திரம் மக்களுக்கு திறந்து வைப்பு
 

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்களின்எண்ணக்கருவின் கீழ் கடற்படை ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி மையத்தின் கேப்டன் பிரியங்கர திசாநாயக்க அவருடைய தலைமையின் கீழ் சமூக பிரச்சினைகளை நிவர்த்தி செய்யும் வகையில் குறித்த இச் செயற்றிட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

அதன் முதற் கட்டமாக 22ஆம் திகதி டிசம்பர் மாதம் 2015 ஆம் ஆண்டு பூனேவ மற்றும் கடவத்ரெபேவ ஆகய கிராமங்களில் குறைந்த செலவில் ஒரு நீர் சுத்திகரிப்பு இயந்திரம் நிருவப்பட்டது. குறித்த சமூக நலம்புரி திட்டத்தின் மூலம் இன்று (14) யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தின் 99வது நீர் சுத்திகரிப்பு இயந்திரமும் பதவியை பகுதியில் ஊரேவ கிராமத்தில் 100வது நீர் சுத்திகரிப்பு இயந்திரமும் மக்கள் பாவனைக்கு திறந்து வைக்கபபட்டது. இதேவேளை,ஊரேவ கிராமத்தில்நிருவப்பட்ட நீர் சுத்திகரிப்பு இயந்திரம் மூலம் அப் பகுதியில் வசிக்கின்ற 60 குடும்பங்கள் பயன் பெறவுள்ளதுடன் யாழ்ப்பாணபோலீஸ் நிலையத்தின் நிருவப்பட்ட நீர் சுத்திகரிப்பு இயந்திரம் மூலம் 400போலீஸ் அதிகாரிகளுக்கும் சுத்தமான குடிநீர் வசதியின பெறவுள்ளனர்.குறித்த இவ் நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் சிறுநீரக நோய் தடுப்பு ஜனாதிபதிசெயலணி மற்றும் இலங்கை பொலிஸ் தலைமையகமத்தின் நிதியுதவியுடன்நிர்மாணிக்கப்பட்டது.

இலங்கையின் நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் உற்பத்தியாளர்களினால் இதுவரை எந்த நிறுவனத்துக்கும் 100 நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் தயாரிக்க முடியவில்லை எனினும், வரலாற்றில் முதல் தடவையாககடற்படை ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி பிரிவினால்குறுகியகாலப்பகுதிக்குள் குறைந்த செலவின் மூலம் நிறுவப்பட்டமை குறிப்பிடத்தக்கது. குறித்த இச்செயற்றிட்டம் நாட்டில் மேற்கொள்ளப்படும் சமூக கவனிப்பு சேவைகளின் ஒரு பாரிய சமூக சேவையாக ஆகும்.

கடற்படைத் தளபதி அவர்களின்பெரியஎண்ணக்கருவின் கடற்படையின் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி பிரிவின் கடின உழைப்புமற்றும் திறமை காரணமாக நாட்டில் சிறுநீரக நோய் பரவலாக காணப்படும் இப்பிரதேசங்களில் நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள்நிருவப்பட்டன. இப் நீர்சுத்திகரிப்பு இயந்திரங்கள் மூலம் 46,070 குடும்பங்களுக்கு மற்றும் 40,350மேற்பட்ட மாணவர்களுக்கு சுத்தமான குடிநீர் வசதி வழங்கப்படுகிரது. இந்த நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் தயாரிக்க நிதி பங்களிப்பு கடற்படையின்ஒருவரறால் ரூ 75 பணம் தன்னார்வ விருப்பின் கடற்படை சமூகத்தின் நிதியத்துக்கு (NSRF) வழங்கப்படும் அது மூலம் சமூக திட்டங்களுக்கு பணம் பெறப்படும்சிறுநீரக நோய் தடுப்பு ஜனாதிபதி செயலணி மற்றும் அரசு மற்றும் அரசு சாரா அமைப்புக்கள் வழங்கிய நிதிகளின்இந்த நீர்சுத்திகரிப்பு இயந்திரங்கள் நிருவப்படும்.அது அபாயகரமான சிறுநீரக நோய் இலங்கையின் அகற்ற எதிர்காலத்தில்மிக உதவியாக இருக்கும்.எதிர்காலத்திலும் இத்தகைய பல நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் சிறுநீரக நோய் பரவலாக பறவும் முக்கியமான பகுதிகளில் நிறுவ இலங்கை கடற்படைபணியாற்றி வருகின்றதுஇந்த பணி அரசு சிறுநீரக நோய் தடுப்பு பணி திட்டத்தின் தேசிய செயற்பணியாக இருக்கிறது.