சுயேட்சை கடற்படை முகத்தில் வருடாந்த முகாம் கடற்படை தளபதி தலைமையில்
 

இலங்கை சுயேட்சை கடற்படை முகத்தில் வருடாந்த முகாம் கடற்படைத் தளபதி வயிஸ் அத்மிரால் ரவீந்திர விஜேகுணரத்ண அவர்களின் தலைமையின் இன்று 16 வெலிசர கடற்படை விளையாட்டு மைதாண தொகுதியில் நடைபெற்றது.

இலங்கை சுயேட்சை கடற்படை தேசீய அவசரம் சந்தர்ப்பத்தில் மற்றும் விபத்துல் நிபுனர் அரிவு மற்றும் ஆளனி பலம் பெற்றுக்கொடுத்து ஆயத்த இருந்த கடற்படை பயிற்சி பெற்ற இலங்கைக் கடற்படையின் பிரதானமான படைப்பிரிவாகும். அது கடற்படைக்கு உறிய வேலையை செய்வதற்காக நிலையான கடற்டபைடைப்பிரிவுக்கு தேவையான உதவி பெறுக்கப்படும். 2017 ஜனவரி 4 அன்று தொடங்கப்பட்ட இன் பயிற்சி முகாம் சுயேட்சை கடற்படையினரின் தொழில் திறன் மற்றும் அறிவு வளர்ச்சிக்கு ஒரு காரனமானது. இது கடற்படை தளபதியின் பிரிவு சரிபார்க்கப்பின் மற்றும் வணக்கம் ஊர்வழத்தலும் நடைபெற்றது. விழா வர்ணம் இசைகள் மற்றும் கலாசார பிரிவுகளும் இதில் கடந்துள்ளன.

அங்கே வீர்ர்களை உறையாடிய கடற்படை தளபதி இலங்கை கடற்படையின் ஆரம்பம் சுயேட்சை கடற்படை என்றும் , கடந்த காலத்துக்கு மேல் இன்று சுயேட்சை கடற்படை குறிப்பிடத்தக்க பங்களிப்பை தமது தாய்நாட்டுக்கு நிறைவேற்றி இருப்பதாகவும் கூறினார். மேலும், தனது தாய்நாட்டின் பிராந்திய ஒருமைப்பாட்டை பாதுகாத்து நாட்டின் வளர்ச்சிக்கு சாதகமாக பங்களித்து விளையாட்டு திறன்கள் முன்னெடுத்து தேசிய மற்றும் சர்வதேசமாக அவரது திறமைகளை காட்டும் சுயேட்சை கடற்படையினர்களால் இந்த நாட்டுக்கு கொடுக்கப்பட்ட மரியாதை பற்றி தனது மகிழ்ச்சி மற்றும் பாராட்டை தெரிவித்தார்.

இன் நிகழ்வுக்கு கடற்படை பணிப்பாளர் தலைவர் ரியர் அட்மிரல் சிரிமெவன் ரணசிங்க அவர்கள், துனை கடற்படை பணிப்பாளர் தலைவர் சுயேட்சை கடற்படை தலைமைகத்தில் ஆணையாளர் ரியர் அட்மிரல் நீல் ரொசைரோ அவர்கள் மேல் கடற்படை கட்டளை ஆணையாளர் ரியர் அட்மிரல் ஜயந்த த சில்வா அவர்கள் மற்றும் இயக்குனர் ஜெனரல்கள் உட்பட சிரேஷ்ட அதிகாரிகளும், சுயேட்சை கடற்படையின் கட்டளையாளர் கொமதோரு டய்டச் கன்னங்கர அவர்களும் கலந்து கொண்டனர்.