கடற்படையினர் 02 பேரை 45 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் கைது.
 

வடமத்திய கடற்படை கட்டளை நச்சிகுடா இலங்கை கடற்படை கப்பல் புவனெக நிருவனத்தின் வீர்ர்களால் இன்று (16) எருக்குலம்பிட்டி பிரதேச கடலில் 45 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் 02 பேரை கடற்படையினரால் கைது செய்யப்படனர்.

அப் கஞ்சா தொகை வல்லம் மூலமாக கரைக்கு கொன்டு வரும் போது விசேட ரோந்துப் படகுகள் மூலம் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் இவர்கள் கைது செய்யப்படனர். குறுத்த நபர்கள் மற்றும் கேரள கஞ்சா தொகை மேலதிக சட்ட நடவடிக்கைலுக்கு அடம்பன் பொலிஸ் நிலையத்திடம் கையளிக்கப்பட்டுள்ளனர்.