சிறப்பு படகு படையின் பயிற்சி பெற்ற 26 அதிகாரிகள் மற்றும் வீரர்கள் வெளியேறல் அணிவகுப்பு

கடற்படை சிறப்பு படகு படையின் 23ம் மற்றும் 24ம் ஆட்சேர்ப்பு பிரிவின் அவர்களுடய பயிற்சிகள் வெற்றிகரமாக பூர்த்திசெய்த 03 அதிகாரிகள் மற்றும் 23 வீர்ர்கள் இன்று (20) திருகோணமலை கடற்படை பட்டறையின் உள்ள சிறப்பு படகு படையின் தலைமையகத்தில் வெளியேறிச் சென்றனர்.

இந்த வெளியேறல் மற்றும் அறிமுக அட்டைகள் குத்துதல் நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக சிறப்பு படகு படையின் அமைப்பாளர் மற்றும் தற்போதைய கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்கள் கழந்து கொன்டார். அழகாக நடைபெற்ற அணிவகுப்பு சிறப்பு படகு படையின் திறன்கள் மற்றும் திறமைகளை பிரதிபலிக்கும் நிகழ்ச்சிகளின் கொண்டிருந்தது. “சில மக்கள் கடலுக்கு பயம் போல கடலும் சில மக்களுக்கு பயம்படும்” என்று இந்த வெளியேறலில் கருத்தாகும்.

இப் பயிற்சியின் போது சிறந்த விளங்கிய வீரர்களுக்கு கடற்படை தளபதிகையால் விருதுகள் மற்றும் சான்றிதள்கள் வழங்கப்பட்டன.அதன் படி 23வது ஆட்சேர்ப்பு பிரிவின் சாம்பியன் உறுப்பினராக மற்றும் அனைத்து பாடங்களில் சிறந்த புள்ளிகள் பெற்ற உறுப்பினராக சாதரன கடற்படை வீர்ர் டப்எடிஎச் சமரநாயக்கவும் சிறந்த துப்பாக்கி வீரராக பிடிஜிஎண் ஜயசேனவும் இப் பாடநெறின் சிறந்த உடற்பயிற்சி உறுப்பினராக சாதரன கடற்படை வீர்ர் டிஎம்ஆர்எம் சந்திரசேகரவும் கிண்ணஙகள் பெற்றார்கள்.மேலும் 24வது ஆட்சேர்ப்பு பிரிவின் சாம்பியன் உறுப்பினராக சப் லெப்டினன்ட் ஆர்கேபி திசாநாயக்கவும் அனைத்து பாடங்களில் சிறந்த புள்ளிகள் பெற்ற உறுப்பினராக சப் லெப்டினன்ட் எம்எஸ் ஜயலதும், சிறந்த துப்பாக்கி வீரராக சாதரன கடற்படை வீர்ர் பிஎஸ்எபி திசாநாயக்கவும் இப் பாடநெறின் சிறந்த உடற்பயிற்சி உறுப்பினராக சாதரன கடற்படை வீர்ர் ஜேஎம்பிசி சஞ்சீவவும் கிண்ணஙகள் பெற்றார்கள்

அதன் பிரகு இன் வைபவத்தில் உரையாற்றிய கடற்படை தளபதி இந்த ஆட்சேர்ப்பு பிரிவின் அதிகாரிகள் மற்றும் வீர்ர்கள் தன்னுடைய பயிற்சி வெற்றிகரமாக நிறைவுசெய்த பின் அவர்களுடய பெருமைகூறிய சிறப்பு படகு படையின் அறிமுக அட்டை குத்துதல் நிகழ்வுக்கு அதின் அமைப்பாளராக மற்றும் தற்போதைய கடற்படை தளபதியாக பங்குபெற முடிந்த்து மிகவும் அதிர்ஷ்டம் என்று கூறினார். 1993 ஆண்டின் ஆயுதப் படையாக ஆரம்பித்து மனிதாபிமான நடவடிக்கையின் முடிவு வரை தாய்நாட்டின் சுதந்திரம் மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை காப்பாற்றிக் கொள்ள பல எடுக்கப்பட்ட வீரதீர நடவடிக்கைகள் பற்றி அவர் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். முழுமையான மற்றும் தைரியமான வீரராக இன்று முதல் கடற்படை சிறப்பு படகு படையின் செயல்பாட்டு கடமைகள் உள்ளிட்ட வேன்டும் என்றும் கடற்படையின் செல்வாக்கு மற்றும் கண்ணியம் பாதுகாக்கும் வகையிள் தங்கள் கடமைகளின் ஈடுபட எல்லோருக்கும் பலம், தைரியம் கிடைக்க வேன்டும் என அவர் மேலும் கூறினார்.

மேலும் தன்னுடைய நாடு ஜாதிக்காக சேவை செய்யும் பெரிய மற்றும் சுத்தமான நோக்கத்தின் இலங்கை கடற்படைக்கு இனந்துகொள்ள அனுமதி வழங்கிய பெற்றோர்களுக்கு அவரது மரியாதை மற்றும் நன்றியை வழங்கினார்.அதே போன்ற பயிற்சி பெரும் வீர்ர்களுடைய அறிவு மற்றும் வலிமை வழர்த்து அவர்களின் வழர்ச்சிக்கி காரனமாகிய சிறப்பு படகு படையின் கட்டளை அதிகாரி உட்பட ஆலோசனை வாரியம் அனவருக்கும் அவரது நன்றியை வழங்கினார்.

பயமில்லாமல் நம்பிக்கையுடன் நோக்கத்துக்கு என பொன்மொழி கருப்பொருளை கொண்டு தாய்நாட்டை இறையாண்மையைப் பாதுகாத்தல் மற்றும் ஒருமைப்பாடுக்கு நிரந்தரமாக சிறப்பு படகு படை தொடர்ந்து கடமைப்பட்டுள்ளது. அதே போன்ற 3 தசாப்தங்களாக இருந்த பயங்கரவாதம் தாய்நாட்டின் ஒலிப்பதுக்கு அவர்களால் சிரந்த நடவடிக்கைகள் செய்யப்பட்டது. எப்போதும் நன்கு பயிற்சி பெற்று மற்றும் உயர் கொண்டு ஒழுக்கமாக எந்த போர் சந்பவத்திலும் வான்வெளியில்,நீரில்,பூமி முலுவதும் போர்பூமியில் கடுமையான மன மற்றும் உடல் வலிமையின் எதிரியை ஆச்சரியமாக்கும் பாரிய தாக்குதல் நடத்த அரிதான திறனை இந்த சிறப்பு படகு படைக்கு உள்ளது.

கிழக்குக் கடற்படை கட்டளை தளபதி ரியர் அட்மிரல் டிராவிஸ் சின்னய்யா அவர்கள் வடக்கு கடற்படை தளபதி ரியர் அட்மிரல் பியல் டி சில்வா கடற்படை பணிப்பாளர் நாயகம்,கடற்படை சிரேஷ்ட அதிகாரிகள்,வெளியேறும் கடற்படை உறுபினரின் பெற்றோர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள்,கடற்படை வீர்ர்கள் இன் நிகழ்வுக்கு கலந்துகொன்டனர்.