மேலும் இரு நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் கடற்படை தளபதி கையால் மக்களுக்கு திறந்து வைப்பு
 

கடற்படையினரால் பொது மக்களின் நன்மை கருதி பல சமூக நலத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதின் மற்றொரு திட்டமாக சிறுநீரக நோய் பரவலாக காணப்படும் பிரதேசங்களின் மக்களின் சுத்தமான குடிநீர் தேவையை பூர்த்திசெய்வது அறிமுகப்படுத்தப் முடியும்.

அதன் படி கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்கள் மூலம் இன்று (22) தன்னுடைய வடக்கு கடற்படை கட்டளை விஜயத்தின் போது நய்நதீவு ரஜ மஹா விஹாரையின் மற்றும் எலுவதீவு புனித தோமயார் கிரிஸ்துவர் ஆலயத்தின் நிருவப்பட்ட 02 நீர் சுத்திகரிப்பு யந்திரங்கள் மக்கள் பாவனைக்கு திறந்து வைக்கபபட்டது. அது மூலம் நய்நதீவு விஹாரையத்துக்கு வெவ் வேரு பகுதிகளின் இருந்து வரும் பக்தர்களுக்கு சுத்தமான குடிநீர் வசதி வழங்கப்படும். மேலும் எலுவதீவு இறங்கு துறையின் நிருவப்பட்ட நீர் சுத்திகரிப்பு யந்திரம் மூலம் இப் தீவின் வசிக்கும் அனைத்து மக்களுக்கும் (120 குடும்பங்கள்) சுத்தமான குடிநீர் வசதி வழங்கப்படும்

நய்நதீவு பண்டைய ரஜ மஹா விஹாரைய மற்றும் கடற்படை இடையில் மத மற்றும் சமூக நெருங்கிய உறவை மேலும் வலுப்படுத்துவதுக்காக கடற்படை தளபதியின் வழிமுறைகளின் கீழ் கடற்படை சமூக நலத் திட்டம் நிதியத்தின் நிதி பங்களிப்புடன் நய்நதீவு விஹாரையத்தின் நீர் சுத்திகரிப்பு யந்திரம் ஒன்று நிருவதுக்கு கடற்படை ஏட்பாடு செய்துள்ளது. எலுவதீவு இறங்கு துறை பழுது பார்த்தலுக்கு அரசாங்கம் ஒதுக்கப்பட்ட நிதி மூலமாக வடக்கு கடற்படை கட்டளை தளபதி ரியர் அட்மிரல் பியல் டி சில்வா அவருடைய நேரடி அர்ப்பணிப்பு மற்றும் உற்சாகத்தின் சேமிக்கப்பட்ட பணம் சாதகமாக பயன்படுத்தி அப் பகுதியில் மக்களுக்கு எலுவதீவு கிரிஸ்துவர் ஆலயத்தின் நீர் சுத்திகரிப்பு யந்திரம் ஒன்று நிருவப்பட்டது. மிக குறைந்த செலவில் இந்த பணிகளை செய்வதக்கு வழிகாட்டல் சம்பந்தமாக கடற்படை தளபதி அவரது இதயப்பூர்வமான நன்றியை வடக்கு கடற்படை கட்டளை தளபதிக்கு வழங்கினார்.அதே போன்ற இதக்காக அர்ப்பணிக்கப்பட்ட அனைத்து அதிகாரிகள் மற்றும் வீர்ர்களுக்கும் தன்னுடைய அறிவு மற்றும் தொழில்நுட்ப திறனை பயன்படுத்தி இந்த இயந்திரங்கள் தயாரிக்க மிக உறுதி கொண்டிருக்கும் கடற்படை ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி அலகின் கேப்டன் பிரியங்கர திசாநாயக்க அவர்கள் உட்பட ஊழியர்களுக்கும் அவரது இதயப்பூர்வமான நன்றியை தெரிவித்தார்.

காலத்துக்கு தேவையான சேவையாக நாடு முழுவதும் நடத்தப்படுகின்ற இப் சமூக சேவை மூலம் நீண்ட காலமாக நய்நதீவு பண்டைய ரஜ மஹா விஹாரைத்துக்கு தேவையாக உள்ள நீர் சுத்திகரிப்பு யந்திரம் ஒன்று வழங்குவதல் சம்பந்தமாக நய்நதீவு தலைமை தேரர் வட மாகாண பிரதான சங்கநாயக்க சிரேஷ்ட கலாநிதி தர்மகீர்தி ஸ்ரீ வணக்கத்கூறிய நவதகல பதுமகித்தி திஸ்ஸ தேரர் மூலம் புத்த மத சடங்குகள் செய்த பின் கடற்படை தளபதி உட்பட ஒட்டு மொத்த கடற்படைக்கும் ஆசீர்வதிக்கப்பட்டது. மேலும் எலுவதீவு புனித தோமயார் கிரிஸ்துவர் ஆலயத்தின் பிரதான பாதிரியாரான ஜுட்தாஸ் அருட் தந்தை உட்பட பாதிரியார்கள் மூலமாகவும் கடற்படை தளபதி உட்பட ஒட்டு மொத்த கடற்படைக்கும் ஆசீர்வதிக்கப்பட்டது.

இந்த நிகழ்வுக்காக நய்நதீவு பண்டைய தலைமை தேரர், வட மாகாண பிரதான சங்கநாயக்க சிரேஷ்ட கலாநிதி தர்மகீர்தி ஸ்ரீ வணக்கத்கூறிய நவதகல பதுமகித்தி திஸ்ஸ தேரர் உட்பட மதிப்பிற்குரிய மஹா சங்கதேரர்கள்,எலுவதீவு கிரிஸ்துவர் ஆலயத்தின் பாதிரியார்கள் வெலனி பிரதேச செயலாளர் திருமதி சேவேந்திரம், வடக்கு கடற்படை கட்டளை தளபதி சிரேஷ்ட கடற்படை அதிகாரிகள்,வீர்ர்கள், பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கழந்து கொன்டனர்.அங்கு கடற்படை தளபதி அவர்களுடன் சினேகப்பூர்வமாக பேசினார்.

இந்த இரு நீர் சுத்திகரிப்பு இயந்திரங்களுடன் இது வரை 107 நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் நாட்டில் பல்வேறு பகுதிகளில் நிருவப்பட்டு 47,975 குடும்பங்களுக்கு மற்றும் 40,600 மேற்பட்ட மாணவர்களுக்கு சுத்தமான குடிநீர் வசதி வழங்கப்படும். எதிர்காலத்திலும் இத்தகைய பல சமூக சேவைகள் இலங்கை கடற்படை மூலம் நடத்தப்படும். அது அபாயகரமான சிறுநீரக நோய் இலங்கையின் அகற்ற உதவாகும்

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Opening of the Reverse Osmosis plant installed at St. Thomayar Church located on Eluvaitivu Island