‘பூட் பிரின்ட் ஒன் தே சேன்ட்ஸ் ஒப் டைம்’ (Foot Prints on the Sands of time’) எனும் புத்தகம்கடற்படை தளபதிக்கு வழங்கி வைப்பு
 

இலங்கை முன்னாள் இராணுவத்தினரின் சங்கத்தினால் வெளியிடப்பட்ட ‘பூட் பிரின்ட் ஒன் தே சேன்ட்ஸ் ஒப் டைம்’ (‘Foot Prints on the Sands of time’)எனும் புத்தகத்தின் முதல் பிரதியை இன்று (27) கடற்படை தலைமையகத்தில் வைத்து கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.

மேலும், இந்நிகழ்வின்போது ஓய்வு பெற்ற ரியர் அட்மிரல் எஸ்ஆர் சமரதுங்க, ஓய்வுபெற்ற கேப்டன் பேட்ரிக் ஜயசிங்க, ஓய்வுபெற்ற கமான்டர் டீ டீ வீரசிங்க ஆகியோரும் கலந்து கொன்டனர்.