இந்தியா கொச்சின் தெற்கு கடற்படை கட்டளையின் கடற்படைத் தளபதி விஜயம்
 

கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவரது ஐந்து நாள் உத்தியோகபூர்வ விஜயத்தின் இறுதி நாளான இந்று (2) கொச்சின் தெற்கு கடற்படை கட்டளையின் உத்தியோகபூர்வ விஜயத்தின் ஈடுபட்டார்.

இந்த விஜயத்தின் போது, தெற்கு கடற்படை கட்டளையின் கட்டளை பிரதான கொடி அதிகாரி வைஸ் அட்மிரல் ஏ ஆர் கார்வி அவர்கள் மற்றும் தெற்கு கடற்படை கட்டளையின் கொடி அதிகாரி கடல்சார் பயிற்சி ரியர் அட்மிரல் எம்.ஏ ஹம்பிஹோலி அவர்கள் சந்திக்க கடற்படைத் தளபதிவுக்கு வாய்ப்பு கிடத்தது.

கடற்படை தளபதியவர்கள் ரியர் அட்மிரல் எம்.ஏ ஹம்பிஹோலி அவர்களுடன் சினேகப்பூர்வமான பேச்சுவார்த்தையின் ஈடுப்பட்டார். அப்போ இலங்கை கடற்படை தற்போது வேகத் தாக்குதல் படகு நடவடிக்கைகளின் இருந்து கன்கானிப்பு ரோந்து நடவடிக்கைகளுக்கு மாறி இருக்கிரதாகவும் எனவே, இதுக்கு தேவையான பயிற்சிகள் இலங்கை அதிகாரிகள் மற்றும் மாலுமிகளுக்கு தொடர்ந்து வழங்குமாரு கேட்டுகொன்டார்.

மேலும் இந்த விஜயத்தின் போது, கடற்படைத் தளபதி கொச்சின் கூட்டு நடவடிக்கைகள் கட்டளை மற்றும் நீருக்கடியில் போராளி பயிற்சி பாடசாலை அனுசரித்தார்.

அப்பொலுது அங்கு பயிற்சியில் ஈடுபடும் இலங்கை கடற்படை அதிகாரிகளுடன் நட்பாக பேசினார்

ஐந்து நாள் விஜயம் முடிவின் பின் கடற்படைத் தளபதி இன்று (2) பிற்பகல் இலங்கை திரும்பினார்.