கோபால்புரம் கடலில் மூழ்கிக் கொன்டிருந்த நால்வர் மீட்பு

இலங்கை கடற்படை கப்பல் விஜயபா நிருவனத்தின் மற்றும் இலங்கை கடலோர பாதுகாப்பு திணைக்களத்தின் வீரர்களால் நேற்று (2) கோபால்புரம் கடற்பகுதியில் நீரில் மூழ்கிக் கொன்டிருந்த நால்வர் மீட்டப்பட்டனர். காப்பாற்றப்பட்டவர்கள் வென்னப்புவ, பஹல மாரகஹவெவ,ஹோரவுபதான, மற்றும் அனுராதபுரம் பகுதிகளின் வசிக்கும் 41, 31, 24 மற்றும் 17 ஆகிய வயதிள் உள்ளவர்களாகும்.