அட்மிரல் கிளான்சி பெர்னான்டோ ஞாபகார்த்த கட்டுரைப் போட்டியில் வென்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது
 

கடற்படை ஆராய்ச்சி பிரிவினால் ஏற்பாடுசெய்யப்பட்ட 2016 ஆண்டிற்கான அட்மிரல் கிளான்சி பெர்னான்டோ ஞாபகார்த்த கட்டுரைப் போட்டியில் வென்றவர்களுக்கு அட்மிரல் கிளான்சி பெர்னாண்டோ கிண்ணம், பணப்பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்குதல் இன்று (9), கடற்படை தலைமையகத்தில் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவருடைய தலைமையில் நடைபெற்றது.

அதன்படி, 03 பிரிவிக்கு கீழ் நடைபெற்ற இந்த போட்டியின் ஒவ்வொரு பிரிவின் கீழ் வென்ற அதிகாரிகள் மற்றும் வீர்ர்கள் கீழக் கானலாம்.

கொமான்டர் துறையின் உயர் அதிகாரிகள் பிரிவு

முதலாம் இடம் - கொமான்டர் (வழங்கல்) பி டி டி தேவப்ரிய
இரண்டாவது இடம் - கேப்டன் (வழங்கல்) பி ஆர்.பி. பெர்னாண்டோ
மூன்றாவது இடம் - கொமான்டர்(மின் மற்றும் மின்னணு) ஆர் எம் ஜி சி நவரத்தினா

 

லெஃப்டினென்ட் கமாண்டர் மற்றும் இன் துறையின் இளநிலை அதிகாரிகள் பிரிவு

முதலாம் இடம் - லெஃப்டினென்ட் கமாண்டர் ஜே எஸ் டி சில்வா
இரண்டாவது இடம் - லெப்டினன்ட் டப் எம் பி எம் பி ஏரியாவ
மூன்றாவது இடம் - லெப்டினன்ட் (வழங்கல்) மற்றும் டப் எம் ஒய் வனிகசெகர

 

கடற்பயணிகளின் போட்டி

முதலாம் இடம் - எழுத்தர் எஸ்.கே. கே ஐ அரவிந்த
இரண்டாவது இடம் - எழுத்தர், எச் எம் சி எஸ் ஹேரத்,
மூன்றாவது இடம் - மருத்துவ உதவியாளர் ஆர்.எம் ஆர் ஏ பண்டார

 

இந்த கட்டுரை போட்டி கடற்படையினரின் வாசிப்பு, எழுத்து மற்றும் ஆராய்ச்சி தொடர்பான அறிவு அபிவிருத்தி செய்யும் நோக்கத்தின் தொடங்கப்பட்டது. முன்னாள் கடற்படைத் தளபதி மற்றும் இன் நாட்டின் இராணுவ வரலாற்றில் தன்னுடைய தாயகத்துக்கு உயிர்த்தியாகம் செய்த மூத்த தளபதி என்ற வரலாற்றை கொண்ட அட்மிரல் கிளான்சி பெர்னாண்டோ அவருக்கு மரியாதை செலுத்தும் நோக்கத்தின் 2015 முதல் இப் போட்டி அட்மிரல் கிளான்சி பெர்னாண்டோ கட்டுரை போட்டி என கூற தற்போதைய கடற்படைத் தளபதி முடிவு செய்துள்ளார்.

இன் நிகழ்வுக்கு கடற்படை செயலர், மற்றும் கடற்படை வெலிநாட்டு வாங்குதல் பணிப்பாளர் கடற்படை வரவு செலவு ரியர் அட்மிரல் உதய ஹெட்டியாராச்சி உயர் உதவிச் மற்றும் கடற்படை செயலாளர் கேப்டன் புத்திக லியனகமகே, கடற்படை ஆராய்ச்சி பிரிவின் மூத்த உத்தியோகத்தர் கேப்டன் ரோஹான் ஜோசப் மற்றும் அதின் ஊழிய அதிகாரி லெஃப்டினென்ட் கமாண்டர் ருவன் பிரேமவீர ஆகியவர்கள் கழந்துகொன்டனர்.

கொமான்டர் துறையின் உயர் அதிகாரிகள் பிரிவு

 

 

 

 

 

 

 

 

 

 

லெஃப்டினென்ட் கமாண்டர் மற்றும் இன் துறையின் இளநிலை அதிகாரிகள் பிரிவு

 

 

 

 

 

 

 

 

 

 

கடற்பயணிகளின் போட்டி