சட்டவிரோத வலைகள் 12 கடற்படையினரால் கைது
 

கிழக்குக் கடற்படை கட்டளை வாகரை பிரதேசத்தின் இலங்கை கடற்படை கப்பல் காஷியப வீரர்களால் நேற்று (22) காத்தான்குடி கடற்கரை பிரேதசத்தில் சட்டவிரோத வலைகள் 12 கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.குறித்த இவ் வலைகள் சுமார் 200 மீட்டர் நீளத்தினை கொண்டுள்ளமை குறிப்பிடித்தக்கது அத்துடன் குறித்த வலைகள் மேலதிக விசாரணைகளுக்காக மட்டக்களப்பு கடற்றொழில் உதவிப் பணிப்பாளரிடம் கையளிக்கப்பட்டுள்ளன.