இரகசிய எரிபொருள் மோசடி பராமரித்திய ஒருவர் கைது
 

புலனாய்வு பிரிவனர் வழங்கிய தகவலின் மூலம் இன்று (7) வலான ஊழல் ஒழிப்பு பிரிவின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது இரகசிய எரிபொருள் மோசடி பராமரித்திய ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இந்த இரகசிய எரிபொருள் கடத்தல் நீண்ட காலமாக நடத்தப்பட்டுருப்பார்கள் என்று கடற்படையினர் சந்தேகபடுகின்ரனர்.

6520 லிட்டர் டீசல் வுடன் 2 பவுசர்கள், 6 டீசல் பீப்பாய்கள் (210 லிட்டர்), 175 லிட்டர் பெட்ரோல் மற்றும் எண்ணெய் பதப்படுத்தப்பட்ட மின்சார தண்ணீர் பம்ப் ஒன்றும் கைது செய்யப்பட்டுள்ளன. கைது செய்யபட்ட நபர் மற்றும் பொறுட்கள் ஆகியன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக பியகம போலீஸ் நிருவனத்துக்கு ஒப்படைக்கபட்டன.