ஆஸ்திரேலிய கடற்படை அதிகாரியாள் பிரசவ உதவி
 

பசிபிக் கூட்டுறவு 2017 திட்டத்துக்கு இணையாக அம்பாந்தோட்டை துறைமுகத்தில் இடம்பெறும் சமூக பொறுப்பு சேவைகளின் ஒரு அங்கமாக மருத்துவ திட்டங்கள் செயல்படுத்தள் குறிப்பிடலாம். அதன் படி ஆஸ்திரேலிய கடற்படையின் கடமையிள் ஈடுபடும் அதிகாரி லெஃப்டினென்ட் கமாண்டர் கெம்ப் அவர்களால் அம்பாந்தோட்டை மருத்துவமனையில் இலங்கை தாய் ஒருவருக்கு நேற்று (9)  பிரசவ உதவி வழங்கப்பட்டுள்ளன.