அம்பாந்தோட்டை சுசி தேசிய பாடசாலையில் மருத்துவமன நடைபெறும்
 

பசிபிக் ஒத்துழைப்பு 2017 திட்டத்துக்கு இனையாக ஹம்பான்தோட்டை துறைமுகம் மற்றும் தென் மாகாணம் உள்ளடங்கி பல சமூக சேவைகள் முன்னெடுத்துள்ளது.அதின் மற்றோரு திட்டமாக ஹம்பான்தோட்டை சுசி தேசிய பாடசாலையில் மருத்துவ மையம் ஒன்று நடைபெற்றது.

அதன் படி அமெரிக்க மற்றும் இலங்கை கடற்படையின் மருத்துவ பிரிவு பங்களிப்பில் கண், பல் மற்றும் வெளிப்புற நோய்களைக் கண்டறிவதற்கு மருத்து வழங்கப்பட்டுள்ளது.குறித்த மருத்துவமன மூலம் மருத்துவ நிலைகள் முதன்மையாக அடையாளம் கன்டு அவர்களுக்கு சிகிச்சை பெற முடிந்தது. இது மூலம் குறித்த பகுதியில் பாடசாலை மாணவர்கள் உட்பட 577 க்கும் மேற்பட்ட மக்கள் அவர்களின் மருத்துவ பிரச்சினைகள் அடையாளம் கன்டு அதுக்கான சிகிச்சை பெற முடிந்தது.இந்த சிறப்பான பணியை மீது பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் ஊர் மக்கள் இரு நாட்டு கடற்படைக்கும் தங்களுடைய மனமார்ந்த நன்றியைதெரிவித்தார்கள்.