புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா சிறப்பாக நிரவுபெற்றுள்ளது.
 

கடற்படையினர் மூலம் புதிய ஆலயம். நிர்மாணிக்கப்பட்டதன் பின்னர் நடைபெறும் முதல் திருவிழாவின் திருப்பலியைகாக  யாழ். மறை மாவட்ட குருமுதல்வர் ஜெபரத்தினம் யோசவ்தாஸ் அருட்தந்தை, யாழ்ப்பாண அரசாங்க அதிபர், திரு என் வேதனாயஹன், கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன, யாழ்ப்பாண பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க, வடக்கு கடற்படை கட்டளை தளபதி ரியர் அட்மிரல் பியல் டி சில்வா, யாழ்ப்பாணம், பிரதி பொலிஸ் மா அதிபர் சஞ்சீவ தர்மரத்ன ஆகிய அவர்கள் உட்பட கடற்படை மூத்த அதிகாரிகள் மற்றும் வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இவ்வருடம் இலங்கையிலிருந்து  சுமார் 6700திற்கும் மேற்பட்ட யாத்திரிகர்கள், பூசாரிகள் மற்றும் சந்நியாசிகள் கலந்து கொண்டனர். திருவிழாவின் திருப்பலியை, யாழ். மறை மாவட்ட குருமுதல்வர் ஜச்டின் ஞானபிரகாசம் அருட்தந்தை மூலம் நடத்தப்பட்டுள்ளன.

நீண்ட காலமாக இரு நாடுகளுகளின் பக்தர்கள் வழிபாடு செய்தாலும் இந்த ஆலயம் மிக சிறிய அளவில் மற்றும் சிறிய வசதிகளின் இருந்தன. அதன்படி, கடந்த ஆண்டில் பிப்ரவரி 21 ஆம் திகதி திருவிழா முடிவில் ஜஸ்டின் ஞானபிரகாசம் ஆண்டகை அவர்களால் 2017 ஆண்டில் நடைபெரவுள்ள திருவிழாவுக்கு முன் பழைய தேவாலயதுக்காக ஒரு புதிய தேவாலயம் நிர்மானிப்பு தேவை குறிப்பிட்டார். அதற்காக கடற்படையின் ஆதரவு வேன்டும் என வேண்டுகோளை ஏற்று கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்களால் புதிய தேவாலயம் கட்டுமானப் பணிக்கு கடற்படை ஆதரவு வழங்க தனது விருப்பத்தை வெளிப்படுத்தினார். அதன் பின்னர் வடக்கு கடற்படை கட்டளை தளபதி ரியர் அட்மிரல் பியல் டி சில்வா அவருடைய மேற்பார்வையின் கச்சதீவில் புதிய ஆலயம் கட்டுமான தொடங்கியது

குறுகிய காலத்திற்குள் புதிதாக அமைக்கப்பட்ட புனித அந்தோனியார் ஆலயம் 2016 டிசம்பர் 23 ம் திகதி கடற்படை தளபதியின் மூலம் யாழ்ப்பாணம் மறைமாவட்ட கத்தோலிக திருசபைக்கு வழங்கப்பட்டுள்ளன.

இலங்கை கடற்படை மூலம் நிர்மானிக்கப்பட்டுள்ள நெடுந்தீவு படகுத்துறை மற்றும் கச்சதீவு படகுத்துறை திறந்து பொது மக்களின் போக்குவரத்து வசதிகளை அதிகரிக்கப்பட்டுள்ளன. மேலும் நீண்ட காலமாக நல்லிநக்கபுரம் கிராமத்தில் இருக்கும் தண்ணீர் பிரச்சினை தீர்வாக நீர் விநியோகம் திட்டம் ஒன்று குறித்த விழாவ்க்கு இணைந்து திரக்க தயாராக உள்ளன.

கச்சதீவு திருவிழாவ்க்கு பங்குபெறும் பக்தர்களுக்கு தேவையான உணவு, குடிநீர், சுகாதார வசதிகள், தற்காலிக படகுத்துறைகள் மற்றும் மின்சார வசதிகள் கடற்படை முலம் வழங்கப்பட்டுள்ளன. யாத்ரீகர்களின் பாதுகாப்புக்காக மீட்புக் குழுக்களும் மருத்துவ வசதிகள் வழங்க ஒரு மருத்துவ அதிகாரி உட்பட குழு ஒன்றும் நடவடிக்கைகளிள் ஈடுபட்டுள்ளன.