சட்டவிரோதமாக கடல் பாலூட்டிகள் புகைப்படம் எடுத்த வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு ஆறு பேர் கைது
 

கடற்படையினருக்கு கிடக்கப்பெற்ற தகவலின் மூலம் கடலோர பாதுகாப்பு திணைக்களத்துக்கு சொந்தமான இரண்டு கப்பல்கலின் இனக்கப்பட்டுள்ள வீர்ர்களால் சட்டவிரோதமான முரையில் கடல் பாலூட்டிகள் புகைப்படம் எடுத்த நாங்கு வெளிநாட்டவர்கள் மற்றும் இரன்டு உள்நாட்டவர்கள் தல்அரம்ப கடற்கரையில் நேற்று (22) கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

ஒரு டிங்கி படகு, கேமரா (நீருக்கடியில் புகைப்படங்கள் எடுக்கப் முடியும்),டிஜிட்டல் கேமரா, 06 சுழியோடிமுகமூடிகள் 05 சோடி சுழியோடி காலணிகள் கைதுசெய்யப்பட்டுள்ளது. குறித்த சந்தேக நபர்கள் மற்றும் பொறுட்கள் ஆகியன மேலதிக நடவடிக்கைகளுக்காக மிரிஸ்ஸ வனவிலங்கு அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.