லிமா 2017 சர்வதேச கப்பல் கண்காட்சி மற்றும் உணவு கண்காட்சியின் சயுர கப்பல் சிறப்பு மதிப்பீடு
 

மலேஷியாவின் நடைபெறுகின்ற லிமா 2017 சர்வதேச விமான போக்குவரத்து மற்றும் கடல் சார்ந்த கண்காட்சிக்கு இனையாக நேற்று (23) நடைபெற்ற கப்பல் கண்காட்சி (Fleet Review) மற்றும் உணவு கண்காட்சிக்காக (Food Festival)சயுர கப்பல் கழந்துகொன்டுள்ளது. கப்பல் கண்காட்சியின்போது சயுர கப்பலில் பங்கேப்பு மலேசிய பாதுகாப்பு அமைச்சரின் சிறப்பு மதிப்பிடப்பட்டது. நேற்று (23)மாலை தொடங்கிய குறித்த கப்பல் கண்காட்சி அன் நாடு பாதுகாப்பு அமைச்சர் செயிரி ஹிசாம்முத்தின் தும் ஹுசேன் அவர்கள் தலமையின் நடத்தப்பட்டது. இலங்கை பாதுகாப்பு அமைச்சர் ருவன் விஜேவர்தன மற்றும் இலங்கை கடற்படை பிரதம பிரதானி ரியல் அட்மிரல் சிரிமேவன் ரணசிங்க ஆகியவர்கள்குறித்த கண்காட்சிக்காக கழந்துகொன்டனர்.இந்த கப்பல் கண்காட்சிக்காக 17 நாடுகள் குறித்து 41 கப்பல்கள் பங்குபெற்றன.

மேலும் நேற்று இரவில் நடைபெற்ற லிமா 2017 சர்வதேச உணவு காட்சிக்காகவும் மிக சுவாரசியமாக இலங்கை பிரதிநிதித்து சயுர கப்பல் மூலம் ஏப்பாடுசெய்யப்பட்டுள்ளது.அதற்காக 12 நாடுகள் கழந்துகொன்டுள்ளனஅதின் இலங்கை முன்னிளையில் இருந்தது.அங்கு வருகைதந்த இரு நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்கள்மிகவும் மகிழ்ச்சியாக உள்ளூர் இலங்கை உணவு உன்னார்கள். குறித்த கண்காட்சிக்காகஆஸ்திரேலியா, வங்காளம், இந்தியா, பிலிப்பைன்ஸ், ஜப்பான், பாக்கிஸ்தான்,சிங்கப்பூர், மலேஷியா, தாய்லாந்து, இந்தோனேஷியா, இத்தாலி ஆகிய நாடுகள் கழந்துகொன்டன. இந்த உணவு கண்காட்சிக்கி இனயாக நடைபெற்ற கலாச்சாரபார்வையிடத்துக்காக இலங்கை கடற்படைஇசைக்குழுமூலம் வழங்கிய கலாச்சாரஅம்சங்கள்மதிப்பிடப்பட்டுள்ளது.நேற்று மூன்றாம் நாளான கண்காட்சி 26 ஆம் திகதி முடிவடையும்.