இலங்கை மற்றும் அமெரிக்க மரைன் வீரர்கள் கூட்டுப் பயிற்சி நடவடிக்கைகளில்
 

இலங்கைக் கடற்படையினருடன் இணைந்து கூட்டுப் பயிற்சி நடவடிக்கைகளில் ஈடுபடும் நோக்கில் அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான “யூஎஸ்எஸ் காம்ஸ்டக்“ கப்பல் நேற்று (மார்ச் .27) கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளன. இன்று, (28) இலங்கை கடற்படை மரைன் வீரர்கள் மற்றும் மருத்துவ துறை வீர்ர்களுடன் சில சிறப்பு பயிற்சிகள் நடைபெற்றன.

இங்கு முதன்முறையாக இரு நாடுகளில் கடற்படை வீரர்கள் இணைந்து கொழும்பு துறைமுக வளாகத்தில் உடல் பயிற்சிகளில் ஈடுபட்டனர். பயிற்சி தொடரின் முதல் கட்டமாக அமெரிக்க மரைன் வீரர்கள் மூலம் காம்ஸ்டக்“ கப்பலின் நடவடிக்கைகளுக்கு பயன்படுகின்ற கப்பல்கள் மற்றும் வாகனங்கள் பற்றி இலங்கை கடற்படையின் மரைன் வீரர்ளுக்கு கூறப்பட்டுள்ளது. இதன்பின் ஆயுதங்கள் இல்லாத போர் வழிகள் பற்றிய சில நிரலும் மற்றும் விழிப்புணர்வுகள் நடத்தப்பட்டது. மேலும் படைப்பிரிவு ஆயுத பயிற்சியின் கிழ் அமெரிக்க மரைன் வீரர்களால் அடிப்படை ஆயுதங்கள் கையாளுதல் ஆயுத பயிற்சி பற்றி இலங்கை கடற்படையின் மரைன் வீரர்ளுக்கு கூறப்பட்டுள்ளது. தரையில் நடவடிக்கைகள் பற்றி மற்றும் விழிப்புணர்வினை இதுக்கு இனயாக நடத்தப்பட்டுள்ளது.

இந்த திட்டங்களுக்காக இலங்கை மரைன் பிரிவின் 05 அதிகாரிகள் மற்றும் 146 வீர்ர்கள் கலந்து கொண்டனர். அமெரிக்க மரைன் படையின் மருத்துவ துறையின் கடற்படை ஊழியர்களால் காயமடைந்த ஒருவருக்கு சிகிச்சை பெறுவது எப்படி என்று கூறப்படும் விழிப்புணர்வினை நிகழ்ச்சி கொழும்பு கடற்படை மருத்துவமனையில் நடத்தப்பட்டுள்ளது.இதுக்காக கடற்படை மருத்துவ துறையின் 25 கடற்படை ஊழியர்கள் கழந்துகொன்டனர்.

இன்று நடைபெற்ற கூட்டு பயிற்சி மற்றும் நிபுணத்துவம் பகிர்ந்து கொள்ளும் திட்டங்களுக்கு இனையாக கொழும்பு மையமாகக் கொண்டு நடைபெற்ற சமூக சேவை திட்டங்களுக்கும் அமெரிக்க கடற்படை மரைன் வீர்ர்கள் கலந்து கொன்டனர்.அதின் ஒரு திட்டம் இரத்மலானை கொலுமடம பகுதியில் நடைபெற்றது இரு நாடுகளின் மரைன் வீர்ர்கள் இடையில் அறிவு மற்றும் நிபுணத்துவம் பரிமாற்றத்திற்கான பல பயிற்சித் திட்டங்கள் 30ம் திகதி வரை நடைபெறும்.அதன் பின் காம்ஸ்டக் கப்பல் இம் மாதம் 31ம் திகதி புறப்படும்.