கடற்படை மற்றும் பொலிஸார் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பில் 8.275 கிலோகிராம் கேரளா கஞ்சாவுடன் 02 பேர் கைது

உளவு தகவலின் படி வட மத்திய கடற்படை கட்டளையின் விர்ர்கள் மற்றும் முழங்காவில் பொலிஸார் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பில் கிளிநொச்சி, முழங்காவில் பிரதேசத்தில் வைத்து 8.275 கிலோகிராம் கேரளா கஞ்சாவுடன் 02 பேர் இன்று (1) கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மற்றும் கஞ்சா தொகை மேலதிக விசாரணைகளுக்காக முழங்காவில் பொலிஸாரிட மன்னார் மற்றும் புத்தளம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது.மேலும் இன்று காலை மன்னார் பிரதேசத்தில் வைத்து 4.2 கிலோகிராம் கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.