கடற்படையினர் ஒருவரை 8.1கிலோ கிராம் Water Gel குச்சிகளுன் கைது

கடற்படயினறுக்கு வழங்கிய தகவலின் மூலம் இரன்டு இடங்களில் வைத்து 8.1 கிலோ கிராம் Water Gel குச்சிகளுன் ஒருவரை இன்று (03) கிழக்கு கடற்படை கட்டளையின் வீர்ர்களால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதின் பிரகாசம் குச்சவேலி பொலீஸாருடன் மேற்கொள்ளப்பட்ட சோதனயின் போது 5.5 கிலோ கிராம் Water Gel குச்சிகளுன் ஒருவரை கைது செய்யப்பட்டுள்ளது குறித்த வெடி பொருட்கள் ஆகியன மேலதிக சட்ட நடவடிக்கைக்காக குச்சவேலி போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன..

மேலும் அதே தினம் கடற்படையினர் மற்றும் புல்முட்டை சிறப்பு செயல்பாட்டு படையினருடன் மேற்கொள்ளப்பட்ட சோதனயின் போது அரிசிமலை பகுதியில் வைத்து 2.6 கிலோ கிராம் Water Gel குச்சிகள், 15 மின்சார இல்லாத டெடனேடர்கள் மற்றும் 03 அடி நீண்ட 03 சேவை நூல்கள் கன்டுபிடிக்கப்பட்டுள்ளன.

2004 ஆன்டில் கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் சட்டத்தின், எண் 2 படி இந்த வெடி பொருட்கள் மீன்பிடிக்க பயன்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளன.