கடற்படை தளபதிபிரேசிலிய கடற்படையின் நீரளவியல் மற்றும் ஊடுருவல் தலைவர்களுடன்சந்திப்பு
 

இந்த நாட்களில் பிரேசில் நடைபெறும் லத்தீன் அமெரிக்க விண்வெளி மற்றும் பாதுகாப்பு கண்காட்சியில் (லாத் - 2017) கலந்து கொண்டுருக்கும் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்கள் நேற்று (3)ரியோ டி ஜெனிரோ நகரத்தில் வைத்து பிரேசிலிய கடற்படையின் நீரளவியல் மற்றும் ஊடுருவல் தலைவர்கள் சந்தித்தார்.

அங்கு கடற்படை தளபதியைநீரளவியல் ஊடுருவல் இயக்குனர் வைஸ் அட்மிரல் மார்கஸ் ஓல்ஸன் அவர்களால்மிகவும் அக்கறையுடன் வரவேற்கப்பட்டார்.அதன் பின் நடைபெற்ற இருதரப்பு முக்கியத்துவம்வாய்ந்த கலந்துரையாடலுக்காக நீரளவியல் மற்றும் ஊடுருவல் பிரிவின் ஆலோசகரான அட்மிரல் (ஓய்வு) லூயிஸ்பெர்னான்டோ பல்மர் மற்றும் பிரேசிலில், இலங்கை தூதுவர் ஜெனரல் (ஓய்வு) ஜகத் ஜயசூரியஆகியவர்கள் கலந்துகொன்டன.

இந்த கலந்துரையாடலின் போதுபிரேசிலிய நீரளவியல் மற்றும் ஊடுருவல்பிரிவின் முலம் நீரளவியல் மற்றும் ஊடுருவல் பற்றி கூறப்பட்டுள்ளது.எதிர்காலத்தில் இலங்கையின் கணக்கெடுப்பு பணிக்காக உதவி வழங்குவோம் என்று வைஸ் அட்மிரல் மார்கஸ் சமீபயோ ஓல்ஸன்அவர்கள் வாக்களித்துள்ளார்.

லத்தீன் அமெரிக்க விண்வெளி மற்றும் பாதுகாப்பு கண்காட்சி லத்தீன் அமெரிக்காவின் பாதுகாப்பு சம்பந்தமாக ஏற்பாடுசெய்யப்படும் மிகப்பெரிய மற்றும் மிக முக்கியமான கண்காட்சியாகும். 02 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகின்ற இந்த கண்காட்சிபிரேசிலில் மற்றும் சர்வதேச நிறுவனங்களில் தங்கள் பொருட்கள் மற்றும் சேவைகளை அறிமுகப்படுத்த இந்த கண்காட்சியால் வாய்ப்பு கிடக்கும்