தீ விபத்த்தான கப்பலில் தி அணைவதற்கு கடற்படை உதவி
 

கப்பலின் உள்ளூர் முகவரால் பனாமா கொடிவுடன் செல்லும் டெனிலா கொள்கலன் கப்பலின் தீ விபத்து ஏப்பட்டுள்ளது என்று கடற்படைக்கு தெரிவிக்கப்பட்டது. அதன் படி கடற்படை உடனடியாக பீ412 மற்றும் பி436 துரித தாக்குதல் கப்பல்கள் தி அணைவதற்கு அனுப்பப்பட்டது.மேலும் அதற்காக கொழும்பு துறைமுகத்தில் ராவனா மற்றும் மஹவெவ ஆகிய கப்பல்கள் கலந்துகொன்டன.

ராவனா மற்றும் மஹவெவ ஆகிய கப்பல்கள் விபத்த்தான கப்பலுக்கு சென்று தி அணைக்கும் வரை பீ412 மற்றும் பி436 துரித தாக்குதல் கப்பல்கள் குறித்த கப்பலின் ஊழியர்களின் உயிர்கள் பாதுகாக்கும் நடவடிக்கள் மற்றும் கப்பலின் பாதிப்பை குறைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதன் படி எரிந்துகொண்டு சென்ற டெனிலா கப்பலுக்கு கொழும்பு துறைமுகத்தில் இருந்து சுமார் 33 கடல் மைல்கள் தூரத்தில் ராவனா மற்றும் மஹவெவ ஆகிய கப்பல்கள் நெருங்கியது. அவர்களால் குறித்த கப்பலில் தி அணைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.மேலும் தீ முழுமையாக அணைக்கும் வரை கடற்படையின் துரித தாக்குதல் கப்பல்கள் குறித்த கடல் பகுதியில் உதவியாக உள்ளன.