நிகழ்வு-செய்தி

தீ விபத்த்தான கப்பலில் தி அணைவதற்கு கடற்படை உதவி
 

கப்பலின் உள்ளூர் முகவரால் பனாமா கொடிவுடன் செல்லும் டெனிலா கொள்கலன் கப்பலின் தீ விபத்து ஏப்பட்டுள்ளது என்று கடற்படைக்கு தெரிவிக்கப்பட்டது.

04 Apr 2017

சட்டவிரோதமாகவிற்க தயாராக உள்ள செம்புத் தகடுஉடன்05 பேர் கைது செய்ய கடற்படையின் ஆதரவு
 

கிடைக்கப் பெற்ற தகவலின்படிமேற்கு கடற்படை கட்ளையின் கடற்படை விர்ர்கள் மற்றும் கண்டி சிறப்பு விசாரண அலகு அதிகாரிகளால் கடந்த 04ம் திகதி கம்பொல,மஹர பகுதியில் வைத்து விற்பனைக்கு தயாராக உள்ள பண்டைக்கால மதிப்பான செம்புத் தகடு ஒன்று கைது செய்யப்பட்டுள்ளது.

04 Apr 2017

இலங்கை கடற்படை கப்பல் சமுதுர மற்றும் சுரநிமல இந்தியாகொச்சி துறைமுகத்துக்குசென்றடையும்
 

இலங்கை கடற்படை ஆழ்கடல் ரோந்து கப்பல்களானசமுதுர மற்றும் சுரநிமல ஆகிய கப்பல்கள் பயிற்சி ஈடுபடுத்தல் ஐந்துகொழும்பு துறைமுகம் விட்டு இந்று(04) இந்தியாவுக்கு விஜயம் செய்தது.

04 Apr 2017

கடற்படை தளபதிபிரேசிலிய கடற்படையின் நீரளவியல் மற்றும் ஊடுருவல் தலைவர்களுடன்சந்திப்பு
 

இந்த நாட்களில் பிரேசில் நடைபெறும் லத்தீன் அமெரிக்க விண்வெளி மற்றும் பாதுகாப்பு கண்காட்சியில் (லாத் - 2017) கலந்து கொண்டுருக்கும் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்கள் நேற்று (3)ரியோ டி ஜெனிரோ நகரத்தில் வைத்து பிரேசிலிய கடற்படையின் நீரளவியல் மற்றும் ஊடுருவல் தலைவர்கள் சந்தித்தார்.

04 Apr 2017

சட்டவிரோத மீன்பிடிப்பதில் ஈடுபட்ட 38 இந்திய மீனவர்களுக்கு விடுதலை
 

இலங்கை கடல் எல்லை மீறி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றதினால் கைது செய்யப்பட்டுள்ள 38 இந்திய மீனவர்கள் மீண்டும் அந் நாட்டிற்கு ஒப்படைப்பு இன்று (04) இலங்கை கடற்படையின் உதவியின் நடைபெற்றுள்ளது.

04 Apr 2017

இந்திய கடலோரக் காவல்படையின்“சூர்” கப்பல் கொழும்புவருகை
 

இந்திய கடலோரக் காவல்படையின்“சூர்” கப்பல் பயிற்சி மற்றும் நல்லெண்ண விஜமொன்றை மேற்கொண்டு இன்று (04) கொழும்புதுறைமுகத்தை வந்தடைந்தன.

04 Apr 2017