இலங்கை கடற்படை கப்பல் சமுதுர மற்றும் சுரநிமல இந்தியாகொச்சி துறைமுகத்துக்குசென்றடையும்
 

இலங்கை கடற்படை ஆழ்கடல் ரோந்து கப்பல்களானசமுதுர மற்றும் சுரநிமல ஆகிய கப்பல்கள் பயிற்சி ஈடுபடுத்தல் ஐந்துகொழும்பு துறைமுகம் விட்டு இந்று(04) இந்தியாவுக்கு விஜயம் செய்தது.

கெப்டன் ஜகத் பிரேமரத்ன அவர்கள் சமுதுர கப்பலிலும்கெப்டன் ரோஹித அபேசிங்க அவர்கள் சுரநிமல கப்பலிலும்கட்டளை அதிகாரிகளாக கடமையில் ஈடுபடுகிரார்கள்

இப் கப்பல்கள் 06ஏப்ரல்2017இருந்து 09ஏப்ரல்2017வரை இந்தியாவில் தங்கிருக்கும் காலப்பகுதியில் இரு கப்பல்களில் அதிகாரிகல் மற்றும் வீர்ர்கல் ஊடுருவல்பாடசாலை,நீருக்கடியில் போர் பயிற்சி பாடசாலை,சமிக்கை பாடசாலை,ஆயுத பாடசாலை மற்றும் கடற்படை பயிற்சி மையம் பார்வையிட உள்ளனர்.

மேலும் இந்த விஜயத்தின் போது இந்திய கடற்படையினர் முலம் ஏப்பாடுசெய்யும் பல நட்பு ரீதியிலான விளையாட்டுகளின் பங்கெப்பார்கள்.அதின் பிரகாசமாக கால்பந்து, கைப்பந்து மற்றும் கூடைப்பந்து விளையாட்டுகள் மற்றும் சில சிறப்பு பயிற்சிகள் நடத்ததிட்டமிடப்பட்டுள்ளது.இது மூலம் இரு கடற்படைகளுக்கு இடையே இருதரப்புஉறவுகள் மற்றும் நட்பு வலுப்படுத்த ஒருவருக்கொருவர் சந்தித்துகருத்துக்களை பரிமாறி கொள்ள வாய்ப்பை வழங்குகிறது

இலஙகை கடற்படை கப்பல் சமுதுர மற்றும் சுரனிமல ஏப்ரல்09 திகதி வெற்றிகரமாக தனது பணிகளைப்முடிவடிந்து கொச்சி துறைமுகம் விட்டு இலங்கைக்கு புரப்படும்.