கடற்படை தளபதிபிரேசிலிய கடற்படை தளபதிவுடன்சந்திப்பு
 

இந்த நாட்களில் பிரேசில் நடைபெறும்லத்தீன் அமெரிக்க விண்வெளி மற்றும் பாதுகாப்பு கண்காட்சியில் (லாத் - 2017) கலந்து கொண்டுருக்கும் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்னஅவர்கள் நேற்று (04)பிரேசிலிய கடற்படை தளபதிசந்தித்தார்.

அங்கு அவர்கள் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பான கருத்துக்கள் பரிமாறப்பட்டது இலங்கை கடற்படையின் எதிர்கால நடவடிக்கைகளுக்கு தேவையான ஆதரவுவழங்கவோம் என்று பிரேசிலிய கடற்படை தளபதி கூறிவுள்ளார். இச் சந்திப்பு நினவு கூறும் வகையில் நினைவுச் சின்னங்களும் பரிமாறிக் கொள்ளப்பட்டன.இலங்கை தூதுவர் ஜெனரல் (ஓய்வு) ஜகத் ஜயசூரிய அவர்களும் இச் சந்திப்புக்கு கலந்துகொன்டார்.