யாழ் அனலதீவு பிரதேசத்தில் கள மருத்துவ மையமொன்று நடைபெறும்.

 

கடற்படையின் சமூக நலன்புரி சேவையின் ஒரு அங்கமாக அண்மையில் நேற்று (09)  யாழ் அனலதீவு பிராந்திய மருத்துவமனையில்   கள மருத்துவ மையமொன்று நடத்தப்பட்டது. குறித்த இம் முகாம் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்களின்  வழிகாட்டுதலின் கீழ் வடக்கு கடற் பிராந்தியத்தின் கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் ஜயந்த டி சில்வா அவர்களின்  தலைமையில் மிக சிரப்பாக நடைபெற்றது.

குறித்த இம்மருத்துவ முகாம் மூலம் மீள்குடியமர்ந்த பொதுமக்கள் 538 பேர் பயன் பெற்றனர். இன் நிகழ்வுக்கு யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டி சத்யமூர்தி  உட்பட பணியாளர்களும் கழந்துகொன்டன.  அத்துடன் குறித்த இத் தீவு மக்களுக்கு கடற்படையினரால்   தொடர்ச்சியாக வழங்கும் சேவைகளுக்கு இத் தீவு மக்கள் நன்றியினையும் தெரிவித்துக் கொண்டனர்.

மேலும், கடுமையான மற்றும் நாள்பட்ட நோய்,  நாள்பட்ட/ வயதான குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள் ஆகியோரின் பிரச்சினைகள், பெண்கள் சுகாதார பராமரிப்பு  போன்ற பல் வேறுபட்ட நோய்களுக்கு இலங்கை கடற்படை மருத்துவக் குழுவிரனால்  ஆரம்பகட்ட சிகிச்சை வழங்கப்பட்டதுடன்  விஷேட  மருத்துவ உதவி தேவைப்பட்டவர்களை யாழ் போதனா வைத்தியசாலையின்   மருத்துவ ஊழியர்களால் இலவசமாக வழங்கப்பட்டது.