இலங்கை - இந்திய கடற்படைகள் கூட்டு நீர் தொகுதி கணக்கெடுப்பில் ஈடுபடும்
 

இலங்கை - இந்திய கடற்படைகள் ஒன்றாக இனந்து இப்பொலுதும் கூட்டு நீர் தொகுதி கணக்கெடுப்பில் ஈடுபடுகின்ரன.குறித்த பனிகலுக்காக இந்திய கடலோரக் காவல்படையின் “தர்ஷக்” கப்பலும் கழந்துகொன்டுஇருக்கினரன. கடந்த மார்ச் மாதம் 30 திகதி தொடங்கப்பட்ட குறித்த கணக்கெடுப்பு 3 கட்டம் கீழ் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மே 11 திகதி அன்று முடிவுக்குக் கொண்டுவரப்படும்.

ஆரம்ப கட்டத்தின் கணக்கெடுப்புகளின் பின் “தர்ஷக்” கப்பல் நேற்று (11) காலி துறைமுகத்தை வந்தடைந்தன இக்கப்பலின் கட்டளை அதிகாரி கேப்டன் பெவுஷ் பவுசி அவர்கள் தெற்கு கடற்படை கட்டளை தலைமையகத்தில் தெற்கு கடற்படை பிரிவின் தளபதி ரியர் அட்மிரல் நிஷாந்த உளுகேதென்ன அவர்களை சந்தித்து பேசினார்.

குறித்த கூட்டு கணக்கெடுப்பில் 02வது கட்டம் ஏப்ரல் 14 ஆம் திகதி தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.கடந்த நாட்களில் தீ வித்தான டன்னிலா கப்பலின் தீ அனைக்கும் நடவடிக்கைகளுக்காக தர்ஷிக் கப்பல் மிக உதவியது.

அங்கு அவர்கள் இந்த உத்தியோகபூர்வ சந்திப்பு குறித்து நினைவுச் சின்னங்க்களும் பரிமாறிக் கொள்ளப்பட்டன.குறித்த இக்கப்பல் இம்மாதம் 14 ம் திகதி வரை இலங்கையில் தங்கிருக்கும்.

இலங்கை தெற்கு கடற்பகுதி கடல் வரைபடங்கள் புதுப்பிக்கப்படுவது குறித்த இந்த கூட்டு கணக்கெடுப்பின் நோக்கமாகும். (கொழும்பு இருந்து சங்கமன்கந்த வரை)இது மூலம் கடலில் உயிர்கள் பாதுகாப்பு மீது (SOLAS) 1972 குறித்த உடன்படிக்கை கப்பல்கள் மற்றும் படகுகள் மூலம் பயணிக்கும் போது பாதுகாப்பை எதிர்பார்க்கப்படுகிறது. 1972 உடன்படிக்கையாக எங்கள் பெருங்கடல் வழியாக பயணிக்கும் கப்பல்களின் மற்றும் மாலுமிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவது கட்டாயமானது.