லெப்டினென்ட் குணவர்தன அவர்களால் எழுதப்பட்ட 02 நூல்கள் வெளியீடு
 

லெப்டினென்ட் குணவர்தன அவர்களால் எழுதிய "உலகத்தின் மிகப்பெரிய சொத்து குடும்பம்” மற்றும் “உளவியல் நடைமுறை” நூல்கள் வெளியீடு விழா இன்று (12) பராக்கிரம நிறுவனத்தில் அட்மிரல் சோமதிலக திசானாயக கெட்பொர் மண்டபத்தில் கடற்படைத் தலைமை பணியாளர் ரியர் அத்மிரால் சிரிமெவன் ரனசிங்க அவர்கள் தலைமையில் நடைபெற்றுள்ளது. இன் நிகழ்வில் மூத்த விரிவுரையாளர் ஷாந்தி குமா ஹெட்டியாரச்சி அவர்களால் சிறப்பு விரிவுரை நடத்தப்பட்டுள்ளது.

இந் நிகழ்வில் உரயாடிய மூத்த விரிவுரையாளர் ஹெட்டியாரச்சி அவர்களால் காலத்துக்கேற்ற பல பிரச்சினைகள் தொடர்பாக எழுதிய இத்தகைய புத்தகங்ள் பற்றியும் லெப்டினென்ட் குணவர்தன அவரது திறமையும் பாராட்டப்பட்டுள்ளது.மேலும் இவர் கடற்படை உருபினர்களாக தன்னுடைய அறிவு, அனுபவம் மற்றும் அவர்களின் திறன்களை பயன்படுத்தி இதே போன்ற புத்தகங்கள் எழுதுதலின் முக்கியத்துவம் பற்றியும் கிறினார்.

இந் நிகழ்வுக்கு கடற்படை பொது இயக்குநர்கள், மூத்த கடற்படை அதிகாரிகள், மூத்த இராணுவ அதிகாரிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.