கேரள கஞ்சா 20 கிலோ கிராம் கன்டுபிடிக்கப்பட்டது
 

புலனாய்வு பிரிவினர் வழங்கிய தகவலின் மூலம் நெடுந்தீவு வல்லியார் கடற்கரையில் கைவிடப்பட்ட கேரள கஞ்சா 20 கிலோ கிராம் நேற்று (12) வடக்கு கடற்படை வீர்ர்களால் கன்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கன்டுபிடிக்கப்பட்ட குறித்த கேரள கஞ்சா தொகை மேலதிக சட்ட நடவடிக்கைக்காக நெடுந்தீவு போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.