55 ஜெலட்நைட் குச்சிகளுடன் ஒருவரை கடற்படையினரால் கைது

கடற்படயினறுக்கு வழங்கிய புலனாய்வு தகவலின் படி கிழக்கு கடற்படை கட்டளையின் வீர்ர்கள் மற்றும் திருகோணமலை ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் கின்னியா பகுதியில் வைத்து 7.425 கிலோ கிராம்(55) ஜெலட்நைட் குச்சிகளுடன் இன்று (17) ஒருவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த ஜெலட்நைட் குச்சிகள் சட்டவிரோதமான மீன்பிடி நடவடிக்கைகாக தயாராக முச்சக்கர வன்டி மூலம் எடுத்து செல்லப்பட்டுள்ளது.சந்தேகநபர் மற்றும் ஜெலட்நைட் குச்சிகள் ஆகியன மேலதிக சட்ட நடவடிக்கைக்காக கிண்ணியா போலீஸ் நிலையத்துக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.