6.265 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவரை கடற்படையினரால் கைது

புலனாய்வு பிரிவினர் வழங்கிய தகவலின் மூலம்  6.265  கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவரை சாவகச்சேரி குடாயிரிப்பு பகுதியில் வைத்து நேற்று (18)  வடக்கு கடற்படை கட்ளையின் விர்ர்களால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த கஞ்சா தொகை மோட்டார் சைக்கள் மூலம் செல்லப்படும் போது கைது செய்யபட்டுள்ளது. கைது செய்யபட்ட குறித்த நபர் மற்றும் கேரள கஞ்சா ஆகியன மேலதிக சட்ட நடவடிக்கைக்காக மரதன்கேனி போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.