182 வெளிநாட்டு மதுபான பாட்டில்களுடன் மூன்று பேர் கைது

கடற்படயினறுக்கு வழங்கிய புலனாய்வு தகவலின் படி மேற்கு கடற்படை கட்டளையின் வீர்ர்கள் மற்றும் வலான ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் குருந்துவத்த பகுதியில் வைத்து 182 வெளிநாட்டு மதுபான பாட்டில்களுடன் மூன்று பேரை நேற்று (19) கைது செய்யப்பட்டுளார்.

குறித்தனபர்கள் உரிமம் பெறாமல் சட்டவிரோதமாக மோட்டார் வன்டி மூலம் செல்லப்படும் போது கைது செய்யபட்டுள்ளது.சந்தேகநபர் மற்றும் குறித்த மதுபான பாட்டில்கள் ஆகியன மேலதிக சட்ட நடவடிக்கைக்காக மரதானை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.