லெஃப்டினென்ட் கமாண்டர் (ஓய்வு) நாலிகா துஷாந்தி பெரேரா முலம் கடற்படை ரூ. 341,470 பண நன்கொடை

இலங்கை தன்னார்வ கடற்படை சேவையின் ஓய்வுபெற்ற லெஃப்டினென்ட் கமாண்டர் (ஓய்வு) திருமதி ஏஏ நாலிகா துஷாந்தி பெரேரா  மூலம் கடற்படை தலைமையகத்தில் வைத்து இன்று கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவிந்திர விஜேகுனரத்ன அவர்களுக்கு கடற்படை சமூக நலம் நிதிக்காக ரூ. 341,470 பெருமதியான பனத்தை வழங்கப்பட்டுள்ளது. 

அவர்களால் எழுதப்பட்ட திருகோணமலை துறைமுகம் வரலாறு தொடர்பான புத்தகம் மற்றும் பண்டைய இலங்கையின் கடற்படை தளங்கள், ஹேமண்ட் ஹில் கோட்டை, இலங்கை கொடி மற்றும் தேசியக் கொடி ஒளிபரப்பு ஆகிய புத்தகங்கள் விற்பனையின் கிடக்க பெற்ற வருமானத்தை கடற்படைகாக வழங்கியமை குறிப்பிடத்தக்கது

கடற்படை மூலம் பொதுமக்களுக்கு மேற்கொள்ளப்படும் சமூக சேவைகளில் நிதி பங்களிப்பு வழங்கும் நாக்கத்தின்  கடற்படை சமூக நலம் நிதிக்காக குறித்த பனத்தை ஒதுக்கப்பட்டுள்ளது.