பாகிஸ்தான் இராணுவ கடற்படை பாதுகாப்பு கப்பல் “தாஷ்ட்” கொழும்பு வருகை
 
பாகிஸ்தானிய கடற்படையின் கடல்சார் பாதுகாப்பு கப்பலான “தாஷ்ட்” கப்பல் நல்லெண்ண விஜமொன்றை மேற்கொண்டு இன்று (03) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தன. வருகை தந்த இக்கப்பள்களை இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கமைய மரியாதை செலுத்தி வரவேற்றுள்ளனர்