சர்வந்ஞ தாதுன் வஹன்சேலா கடற்படைத் தலைமையகத்துக்கு வரவேற்கப்பட்டுள்ளது
 

நேற்று (04) திஸ்ஸமஹாராம சந்தகிரி மஹா சேயவில் இருந்து இலங்கை கடற்படை கப்பல் சயுர முலம் வரவேற்கப்பட்ட சர்வந்ஞ தாதுன் வஹன்சேலா இன்று காலை 0900 மனிக்கு கடற்படைத் தலைமையகத்துக்கு வரவேற்கப்பட்டுள்ளது.குறித்த தாதுன் வஹன்சேலா  கடற்படைத் தலைமையகத்தில் அமைக்கப்பட்டுள்ள விசேட மன்டபத்தில் வைக்கப்பட்டு இன்றய தினம் 1500 மனி வரை கடற்படை உருபினர்களுக்கு அஞ்சலி செலுத்த எற்பாடு செய்யப்பட்டுள்ளது.குறித்த தாதுன் வஹன்சேலாவுக்கு அஞ்சலி செலுத்த கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரால் ரவீந்திர விஜேகுனரத்ன அவரும் கலந்துக்கொண்டார்.

நேற்று மாளை 1700 மனிக்கு  அம்பாந்தோட்டை துறைமுகத்தில் பயனம் தொடங்கிய சயுர கப்பல் 14 மனி நேரத்தில் 140 கடல் மயில்கள் சென்று இன்று காளை 0800 மனிக்கு கொழும்பு துறைமுகத்துக்கு நெறிங்கியது. கப்பல் மேலே அமைக்கப்பட்டுள்ள விசேட மன்டபத்தில் வைக்கப்பட்ட  தாதுன் வஹன்சேலா  கட்டளை அதிகாரி ஏ எஸ் எல் கமகே அவர்களால் மேற்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் நிராஜ் ஆட்டிகல அவர்களுக்கு ஒப்படைத்தார்.அவரால் தாதுன் வஹன்சேலா வைக்கப்பட்ட கலசு கப்பலில் இருந்து கப்பல் துறைக்கு கொன்டுவரப்பட்டுள்ளன.  அங்கு இருந்து சிறப்பான வன்டி ஊர்வலத்தில் வரவேக்கப்பட்டுள்ள தாதுன் வஹன்சேலா கடற்படை தலைமையகம் பணிப்பாளர் நாயகம் நிர்வாக கொமடோர் முதித கமகே அவர்களால் ஏற்கப்பட்டு கடற்படை தலைமையகத்தில் நிர்மானிக்கப்பட்ட விசேட மேடையில் வைக்கப்பட்டுள்ளது. மாலை1500 மனிக்கு நடைபெற்ற மத சடங்களின் பிரகு கடற்படை தளபதி அவர்களால் கடற்படை தலைமையகத்தில் இருந்து வெலிய கொன்டுவந்த தாதுன் வஹன்சேலா      கொழும்பு கங்காராமயிக்கி சிறப்பான வன்டி ஊர்வலத்தில் வரவேக்கப்பட்டுள்ளன.

ஐக்கிய நாடுகளின் சர்வதேச வெசாக் தின விழாவுக்கு இனையாக கடற்படை மூலம் மேலும்  சர்வந்ஞ தாதுன் வஹன்சேலா சயுர கப்பலின் வரவேப்பு, கடற்படை தலைமையகத்தில் தாதுன் வஹன்சேலா காட்சி கன்கானிப்பு, வெசாக் விளக்கு போட்டி, கலாச்சார ஊர்வலம், கடலை தன்சல் ஆகிய திட்டங்கள் ஏற்பாடுசெய்துள்ளது.

தற்போதைய கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்களின் திசையில் கீழ் சிரச தொலைக்காட்சிவுடன் ஒன்றாக ஐக்கிய நாடுகளின் சர்வதேச வெசாக் தின விழாவுக்கு இனையாக குறித்த தாதுன் வஹன்சேலா  வரவேற்கப்பட்டுள்ளது.